எக்குவடோரியல் கினி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புவி நடுக்கோட்டு கினி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| República de Guinea Ecuatorial République de Guinée Équatoriale República da Guiné Equatorial எக்குவடோரியல் கினி குடியரசு |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "Unidad, Paz, Justicia" (ஸ்பானிய மொழி) "ஐக்கியம், அமைதி, நீதி" |
||||||
| நாட்டுப்பண் Caminemos pisando la senda |
||||||
| தலைநகரம் | மலபோ |
|||||
| பெரிய நகரம் | தலைநகர் | |||||
| ஆட்சி மொழி(கள்) | ஸ்பானிய மொழி, பிரெஞ்சு, போர்த்துகீச மொழி | |||||
| மக்கள் | எக்குவடோரியல் கினியர் | |||||
| அரசு | குடியரசு | |||||
| - | ஜனாதிபதி | டியோடோரோ ம்பசோகோ | ||||
| - | தலைமை அமைச்சர் | ரிக்கார்டோ ன்ஃபுபியா | ||||
| விடுதலை | ||||||
| - | ஸ்பெயினிடம் இருந்து | அக்டோபர் 12, 1968 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 28,051 கிமீ² (144வது) 10,828 சது. மை |
||||
| - | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஜூலை 2005 மதிப்பீடு | 504,000 (166வது) | ||||
| - | அடர்த்தி | 18/கிமீ² (187வது) 47/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $25.69 பில்லியன் (112வது) | ||||
| - | நபர்வரி | $50,200 (2வது) | ||||
| ம.வ.சு (2004) | ||||||
| நாணயம் | மத்திய ஆபிரிக்க பிராங்க் (XAF) |
|||||
| நேர வலயம் | மேஆநே (ஒ.ச.நே.+1) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | (ஒ.ச.நே.+1) | ||||
| இணைய குறி | .gq | |||||
| தொலைபேசி | +240 | |||||
எக்குவடோரிய கினி (Equatorial Guinea), மத்திய ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மிகச் சிறிய நாடுகளில் ஒன்று. இது ரியோ மூனி எனப்படும் பெரும் பரப்பையும், பியோக்கோ தீவு, தெற்கு அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள அன்னொபோன் தீவு, மற்றும் பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. இதன் தலைநகர் மலபோ பியோக்கோ தீவில் உள்ளது. இந்நாட்டின் எல்லைகளாக வடக்கே கமரூன், தெற்கு மற்றும் கிழக்கே காபொன், மேற்குப் பகுதியில் கினி வளைகுடா (இங்கு சாவோ தோமே பிரின்சிபே என்ற தீவு நாடு உள்ளது).
ஸ்பானிய கினி என்ற முன்னாள் ஸ்பானியக் குடியேற்ற நாடான இது கினி வளைகுடாவுக்கும் மத்திய கோட்டிற்கும் (equator) அருகில் உள்ளதால் இதனை எக்குவடோரியல் கினி என அழைக்கிறார்கள்.
வெளி இணைப்புகள்[தொகு]