செயிண்ட் எலனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செயிண்ட். எலனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Saint Helena
Saint Helena கொடி
குறிக்கோள்
"Loyal and Unshakeable"
நாட்டுப்பண்
"God Save the Queen"
"My Saint Helena Island" (unofficial)
Location of Saint Helena
தலைநகரம் Jamestown
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
தேசிய இனங்கள்  50% ஆப்பிரிக்கர், 25% European, 25% சீனர்கள்
அரசு British Overseas Territory
 -  Monarch Elizabeth II
 -  Governor Andrew Gurr
UK overseas territory
 -  Charter granted 1659 
பரப்பளவு
 -  மொத்தம் 420 கிமீ² 
162 சது. மை 
மக்கள்தொகை
 -  Feb 2008 குடிமதிப்பு 4,255 
நாணயம் Saint Helenian pound (SHP)
நேர வலயம் GMT (ஒ.ச.நே.+0)
இணைய குறி .sh
தொலைபேசி +290

செயிண்ட் எலனா தென் அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் ஒரு தீவுத் தொகுதி. இது ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சிகுட்பட்டது.

இந்த தீவுகள் 500 ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துகீசரலால் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது அங்கு பழங்குடிகள் யாரும் இருக்கவில்லை. இது காலனித்துவ காலத்தில் கப்பல் போக்குவரத்துக்கு ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தது. பல குற்றவாளிகள் இங்கு விடப்பட்டனர். நெப்பொலியனும் இங்கு நாடுகடத்தப்பட்டிருந்தான். 1659 ஆம் ஆண்டு இது பிரித்தானியாவின் ஆட்சிக்கு வந்தது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=செயிண்ட்_எலனா&oldid=1659818" இருந்து மீள்விக்கப்பட்டது