அஸ்மாரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அஸ்மாரா ኣስመራ Asmera, أسمرة Asmara |
|||
|---|---|---|---|
| அஸ்மாராவின் ஒரு தோற்றம் | |||
|
|||
| எரித்திரியாவில் அஸ்மாராவின் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | எரித்திரியா | ||
| பிரதேசம் | மேக்கெல் பிரதேசம் | ||
| அரசு | |||
| - அஸ்மாராவின் மேயர் | செமியர் ரஸ்ஸொம் (Semere Russom) | ||
| - சோபாவின் மேயர் (Mayor of Zoba) | டெவெல்டி கேலாட்டி (Tewelde Kelati) | ||
| பரப்பளவு | |||
| - நிலம் | 4,694.3 ச. மைல் (12,158.1 கிமீ²) | ||
| ஏற்றம் | 7,628 அடி (2,325 மீ) | ||
| மக்கள் தொகை (2009)[1] | |||
| - நகரம் | 649 | ||
| - அடர்த்தி | 138.3/ச. மைல் (53.38/கிமீ²) | ||
| நேர வலயம் | கி.ஆ.நே (ஒ.ச.நே.+3) | ||
அஸ்மாரா (ஆங்கிலம்: Asmara, டிக்ரிஞா மொழி:ኣስመራ Asmera, - முன்னர் அஸ்மேரா என வழங்கப்பட்டது - அரபு மொழி: أسمرة ), எரித்திரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது ஏறத்தாழ 579,000 மக்களைக் கொண்ட ஒரு குடியேற்ற நகரமாகும். இந்நகரம் 2325 மீட்டர் உயரத்தில் எரித்திரிய உயர் நிலத்தினதும் பெரிய ரிஃப்ற் பள்ளத்தாக்கினதும் வடமேற்கு விளிம்பில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "CIA - The World Factbook". பார்த்த நாள் 8 July 2011.