விந்தோக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| விந்தோக் Windhuk, ǀAiǁGams, Otjomuise |
|||
|---|---|---|---|
|
|||
| நமீபியாவில் விந்தோக்கின் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| பிரதேசம் | கோமாஸ் பிரதேசம் (Khomas Region) | ||
| Established | 18 அக்டோபர் 1890 | ||
| அரசு | |||
| - மேயர் | Elaine Trepper | ||
| - உதவி மேயர் | Gerson Hizembi Kamatuka | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 249 சதுர மைல் (645 கிமீ²) | ||
| மக்கள் தொகை (2001)[1] | |||
| - நகரம் | 2,33,529 | ||
| - அடர்த்தி | 923.6/ச. மைல் (356.6/கிமீ²) | ||
| நேர வலயம் | மே.ஆ.நே (ஒ.ச.நே.+1) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
மே.ஆ.கோ.நே (ஒ.ச.நே.+2) | ||
விந்தோக் (Windhoek, இடாய்ச்சு:
Windhuk), நமீபியா குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது மத்திய நமீபியாவில் கோமாஸ் மேட்டுநிலப் பகுதியில் ஏறத்தாழ 1,700 மீட்டர் (5,600 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. 2001 மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட்டொகை 233,529[1] ஆகும். எனினும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து நகருக்கான மக்கள் வரத்து அதிகரித்ததன் அடிப்படையில் நகரின் தற்போதைய மக்கட்டொகை 300,000[2] என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Republic of Namibia 2001 Population and Housing Census (Basic Analysis with Highlights ed.). Windhoek: Central Bureau of Statistics, National Planning Commission. July 2003. p. 21. ISBN 0-86976-614-7.
- ↑ http://world-gazetteer.com/wg.php?x=&men=gpro&lng=en&des=wg&geo=-154&srt=npan&col=abcdefghinoq&msz=1500&pt=c&va=&geo=242803709