புசும்புரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புஜும்புரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| புசும்புரா Bujumbura |
|
|---|---|
| புசும்புராவின் நடுப் பகுதி | |
| அமைவு: | |
| நாடு | புருண்டி |
| மாகாணம் | புசும்புரா-வில் |
| மக்கள் தொகை (1994) | |
| - நகரம் | 3,00,000 |
| - புறநகர் | 3,00,000 |
| மதிப்பு | |
| நேர வலயம் | நடு ஆப்பிரிக்க (ஒ.ச.நே.+1) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
பயன்படுத்தவில்லை (ஒ.ச.நே.+1) |
புசும்புரா அல்லது புஜும்புரா (Bujumbura) புருண்டி நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். டாங்கனிக்கா ஏரியின் வடகிழக்கு எல்லையில் அமைந்த இந்நகரத்தில் 1994 கணக்கெடுப்பின் படி 300,000 மக்கள் வசிக்கின்றனர்.