பிசாவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிசாவு | |||
|---|---|---|---|
| பென்சாவோ மத்தியிலிருந்து பிசாவுவின் தோற்றம் | |||
|
|||
| கினி-பிசாவுவில் பிசாவுவின் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| பிரதேசம் | பிசாவு தன்னாட்சிப் பிரதேசம் (Bissau Autonomous Sector) | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 29.7 சதுர மைல் (77 கிமீ²) | ||
| மக்கள் தொகை (2007) | |||
| - நகரம் | 4,07,424 | ||
| - அடர்த்தி | 13,704.1/ச. மைல் (5,291.2/கிமீ²) | ||
பிசாவு (ஆங்கிலம்: Bissau), கினி-பிசாவு நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2007 மதிப்பீட்டின் படி இதன் மக்கட்தொகை 407,424[1] ஆகும். கெபா ஆறு அத்திலாந்திக் பெருங்கடலில் கலக்குமிடத்திலுள்ள இந்நகரம், நாட்டின் பிரதான துறைமுக நகரமாகவும் நிர்வாக மற்றும் இராணுவ மையமாகவும் விளங்குகின்றது.