லிலொங்வே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லிலொங்வே Lilongwe |
|
|---|---|
| கைத்திறத் தொழில் சந்தை | |
| அமைவு: | |
| நாடு | |
| பகுதி | நடுப் பகுதி |
| மாவட்டம் | லிலொங்வே மாவட்டம் |
| மக்கள் தொகை (2008) | |
| - நகரம் | 866 |
| நேர வலயம் | நடு ஆப்பிரிக்கா (ஒ.ச.நே.+2) |
லிலொங்வே (Lilongwe) மலாவி நாட்டின் தலைநகரம் ஆகும். மலாவியின் நடுப்பகுதியில் அமைந்த இந்நகரில் 866,272 மக்கள் வசிக்கின்றனர். லிலொங்வே ஆறு இந்நகரம் வழியாக பாய்கிறது.