டக்கார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Ville de Dakar டக்கார் நகரம் |
|||
|---|---|---|---|
| N'gor—டக்காரின் வடக்கில் யொஃப் விமான நிலையம் அருகில் அமைந்த புறநகரம் | |||
|
|||
| 19 ஊர்களில் பிரிவு செய்த டக்கார் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| பகுதி | டக்கார் | ||
| மாவட்டம் | டக்கார் | ||
| தோற்றம் | கிபி 15ம் நூற்றாண்டு | ||
| அரசு | |||
| - நகரத் தலைவர் | பாப் ஜாப் (2002 முதல்) (செனிகல் மக்களாட்சிக் கட்சி) | ||
| - பகுதித் தலைவர் | அப்துலாயே ஃபாயே (2002 முதல்) | ||
| பரப்பளவு [1] | |||
| - நகரம் | 82.38 கிமீ² (31.8 ச. மைல்) | ||
| - மாநகரம் | 547 கிமீ² (211.2 sq mi) | ||
| மக்கள் தொகை (டிசம்பர் 31, 2005 மதிப்பு)[2] | |||
| - நகரம் | 10,30,594 | ||
| - அடர்த்தி | 12,510/கிமீ² (32,400.8/ச. மைல்) | ||
| - மாநகரம் | 24,52,656 | ||
| - மாநகர அடர்த்தி | 4,484/கிமீ² (11,613.5/ச. மைல்) | ||
| நேர வலயம் | ஒ.ச.நே. (ஒ.ச.நே.+0) | ||
| இணையத்தளம்: http://www.dakarville.sn | |||
டக்கார் (Dakar) செனிகல் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அட்லான்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள இம்மாநகரத்தின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 2.45 மில்லியன் ஆகும். ஆப்பிரிக்கா கண்டத்திலேயே மிகவும் மேற்கில் அமைந்த நகரமாகும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ (பிரெஞ்சு)"Tableau de répartition de la surface totale occupée". பார்த்த நாள் 2007-03-08.
- ↑ (பிரெஞ்சு) Agence Nationale de la Statistique et de la Démographie, Government of Senegal. ""Situation économique et sociale du Sénégal", édition 2005, page 163" (PDF). பார்த்த நாள் 2007-03-08.