லோமே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லோமே | |||
|---|---|---|---|
| Panoramic view of Lome | |||
|
|||
| டோகோவில் லோமேயின் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| பிரதேசம் | மரிடைம் பிரதேசம் (Maritime Region) | ||
| Prefecture | Golfe | ||
| Commune | Lomé | ||
| அரசு | |||
| - மேயர் | Aouissi Lodé | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 90 கிமீ² (34.7 ச. மைல்) | ||
| - மாநகரம் | 280 கிமீ² (108.1 sq mi) | ||
| மக்கள் தொகை | |||
| - நகரம் | 8,37,437 | ||
| - அடர்த்தி | 9,305/கிமீ² (24,099.8/ச. மைல்) | ||
| - மாநகரம் | 15,70,283 | ||
| - மாநகர அடர்த்தி | 5,608/கிமீ² (14,524.7/ச. மைல்) | ||
| நேர வலயம் | UTC (ஒ.ச.நே.) | ||
லோமே (ஆங்கிலம்: Lomé), டோகோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் மக்கட்டொகை 837,437[1] ஆகும். கினி வளைகுடாவில் அமைந்துள்ள இந்நகரம், நாட்டின் நிர்வாக, கைத்தொழில் மையமாகவும் பிரதான துறைமுகமாகவும் விளங்குகின்றது. கோப்பி, கொக்கோ, கொப்பரை போன்ற பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் உள்ளது.
