கொக்கோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கொக்கோ | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கொக்கோ மரத்தில் கொக்கோப் பழம்
|
||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| Theobroma cacao கரோலஸ் லின்னேயஸ் |
கொக்கோ (Theobroma cacao) ஆங்கிலம்: cocoa tree என்பது சிறிய (4. உயரம்) மல்வாசியா குடும்பத்தைச் சேர்ந்த பசுமைமாறா மரமும்[1] அமெரிக்கப் பிராந்தியத்தின் அடர்த்தியான வெப்பமண்டலத்தை தாயகமாகக் கொண்டதுமாகும். இதனுடைய விதைகள் மூலம் கொக்கோத் தூளும் சாக்கலேட்டும் செய்யப்படுகின்றது.
குறிப்புக்கள்[தொகு]
- ↑ "Theobroma cacao". Encyclopedia of Life. பார்த்த நாள் 9 November 2012.
வெளியிணைப்புக்கள்[தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Theobroma cacao தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- The food of the Gods – the nature, growth, cultivation, manufacture and history of Cocoa, by Brandon Head, from Project Gutenberg
- International Cocoa Organization (ICCO)- cacao daily market prices and charts are available
- Photographs of cacao plants (detail)
- Theobroma Gallery (Stewart R. Hinsley)