பிரிட்டோரியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிரிட்டோரியா | |||
|---|---|---|---|
| View from the Union Buildings. | |||
|
|||
| குறிக்கோளுரை: Præstantia Prævaleat Prætoria (May Pretoria Be Pre-eminent In Excellence) | |||
| பிரிட்டோரியாவின் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| மாகாணம் | கோட்டெங் | ||
| மாநகரம் | ஷ்வானே நகரம் (City of Tshwane) | ||
| தோற்றம் | 1855 | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 1,644 கிமீ² (634.8 ச. மைல்) | ||
| ஏற்றம் | 1,271 மீ (4,170 அடி) | ||
| மக்கள் தொகை (2007) | |||
| - நகரம் | 23,45,908 | ||
| - அடர்த்தி | 856/கிமீ² (2,217/ச. மைல்) | ||
| நேர வலயம் | தெ.நி.நே (ஒ.ச.நே.+2) | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 012 | ||
The Union Buildings, seat of South Africa's government.
பிரிட்டோரியா (en:Pretoria), தென்னாபிரிக்காவின் செயலகத் தலைநகரம் ஆகும். இது கோட்டெங் மாகாணத்தின் வட பகுதியில் அமைந்துள்ளது. தென்னாபிரிக்காவின் சட்டமன்ற தலைநகரமாக கேப் டவுனும், நீதித்துறைத் தலைநகரமாக புளூம்பொன்டெயினும் விளங்குகின்றன. இது ஷ்வானே நகர மாநகரசபையினுள் அமைந்துள்ளது.