ஆப்பிரிக்க ஒன்றியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
African Union
الاتحاد الأفريقي Union africaine União Africana Umoja wa Afrika |
||
|---|---|---|
| நிர்வாக மையம் | அடிஸ் அபாபா, எத்தியோப்பியா | |
| பெரிய நகரம் | கைரோ, எகிப்து | |
| Membership | 53 ஆபிரிக்க நாடுகள் | |
| தலைவர்கள் | ||
| - | தலைவர் | ஜோன் குபுர் |
| - | அதிகாரசபை தலைவர் | அல்பா ஒமார் கொன்றே |
| அமைப்பு | ||
| - | OAU ஆக | மே 25 1963 |
| - | ஆபிரிக்க ஒன்றியமாக | ஜூலை 9 2002 |
| பரப்பளவு | ||
| - | மொத்தம் | 2,97,57,900 கிமீ² (1st1) 1,14,89,589 சது. மை |
| மக்கள்தொகை | ||
| - | 2005 மதிப்பீடு | 850 மில்லியன் |
| - | அடர்த்தி | 25.7/கிமீ² (177வது1) 66.6/சதுர மைல் |
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2003 கணிப்பீடு | |
| - | மொத்தம் | US$ 1.515 டிரில்லியன் (16வது1) |
| - | நபர்வரி | $1,896 |
| மொ.தே.உ(பொதுவாக) | 2003 மதிப்பீடு | |
| - | மொத்தம்l | $514 பில்லியன் |
| - | நபர்வரி | $643 |
| நேர வலயம் | (ஒ.ச.நே.-1 to +4) | |
| 1 | ஆபிரிக்க ஒன்றிய ஒரு அலகாக கருதப்படும் போது. | |
ஆபிரிக்க ஒன்றியம் (African Union) 53 ஆபிரிக்க நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். இவ்வமைப்பு யூலை 2002 ல் தென்னாபிரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆபிரிக்க நாடுகளை கொண்டுவருவதே ஆபிக்க ஒன்றியத்தின் தொலை நோக்கு திட்டமாகும். ஆபிரிக்காக் கண்டத்தில் மக்களாட்சியை நிறுவுவது, மனித உரிமைகளை பாதுகாப்பது, தாங்குதிற பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது, உள்ளூர் சண்டைகளுக்கு இணக்கம் காண்பது, ஆபிரிக்க பொது சந்தையை உருவாக்குவது ஆகியவை இவ் ஒன்றியத்தின் நோக்கங்கள் ஆகும்.
