தாபோ உம்பெக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாபோ முவுயெல்வா உம்பெக்கி
Thabo Mvuyelwa Mbeki


தென்னாப்பிரிக்காவின் குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஜூன் 14 1999
உதவி தலைவர் ஜேக்கப் சூமா
பும்சிலே ம்லாம்போ-ங்குக்கா
முன்னவர் நெல்சன் மண்டேலா

அணிசேரா இயக்கத்தின் பொதுச் செயலாளர்
பதவியில்
ஜூன் 14 1999 – பெப்ரவரி 25 2003
முன்னவர் நெல்சன் மண்டேலா
அரசியல் கட்சி ANC

பிறப்பு 18 சூன் 1942 (1942-06-18) (அகவை 69)
இடுடிவா, தென்னாப்பிரிக்கா
வாழ்க்கைத்
துணை
சனெல் திலமினி[1]

தாபோ முவுயெல்வா உம்பெக்கி (Thabo Mvuyelva Mbeki, பிறப்பு: ஜூன் 18, 1942) தென்னாப்பிரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆவார். 14 வயதில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தார். ஐக்கிய இராச்சியத்தில் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் படித்துள்ளார். 1994இல் தென்னாப்பிரிக்காவில் அபார்ட்டைட் முடிந்து நெல்சன் மண்டேலா குடியரசுத் தலைவர் பதவியில் ஏறும்பொழுது உம்பெக்கி துணைத் தலைவராக பதவியில் ஏறினார். 1999இல் உம்பெக்கி குடியரசுத் தலைவராக ஆனார்.

2008இல் செப்டம்பர் 20ஆம் தேதி ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி இவருக்கு ஆதரவு பின்வாங்கியுள்ளது. இதனால் உம்பெக்கி பதவி விலகுவதற்கு உடன்பட்டார்.

[தொகு] மேற்கோள்கள்

  1. Naidoo, Prakash (2006-07-07). "Zanele Mbeki: redefining the role of first lady". Financial mail. BDFM Publishers. பார்த்த நாள் 2007-07-21.
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்