உலக அமைதிச் சுட்டெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
World map of the Global Peace Index 2008. Countries appearing more green are ranked as more peaceful, countries appearing more red are ranked as less peaceful.
Change of number of countries in each GPI class from 2007-2010.

உலக அமைதிச் சுட்டெண் என்பது நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அமைதித்தன்மையை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு அளவீடாகும். இது பொருளாதார அமைதி நிறுவனத்தால் (Institute for Economics and Peace) உருவாக்கப்பட்டு, உலகளாவிய அமைதிக்கான வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட அளவீடாகும். Think tank என்ற அமைப்பு இந்த அளவீட்டை கண்டு பிடிப்பதற்கான தரவுகளை சேகரித்தலிலும், Economist Intelligence Unit என்ற நிறுவனம் அவற்றை ஒழுங்குபடுத்தி ஆவணப்படுத்துவதிலும் உதவுகின்றன. இந்தப் பட்டியல் முதன் முதலாக மே 2007 இல் வெளியானது. பின்னர் அதைத் தொடர்ந்து, ஜுன் 2008 இலும், அண்மையில் ஜுன் 2010 இலும் வெளியிடப்பட்டது.

இதுவே உலக நாடுகளை அமைதி தொடர்பில் தரவரிசைக்குட்படுத்திய முதலாவது அறிக்கை என அறியப்படுகின்றது. இது அவுஸ்திரேலிய தொழில்முனைவரான ஸ்டீவ் கில்லேலியாவின் சிந்தனையில் உதித்து, ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளர் நாயகமான கோபி அன்னான், தலாய் லாமா இன்னும் பலரின் ஆதரவைப் பெற்று உருவானதாகும். உட்காரணிகளாக உள்நாட்டு வன்முறை, குற்றங்களின் அளவும், வெளிக்காரணிகளாக போர், இராணுவ செயற்பாடுகளுக்கான செலவுகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

உலக அமைதிச் சுட்டெண் தரவரிசையில் நாடுகளின் பட்டியல்[தொகு]

குறைந்த சுட்டெண் கொண்ட நாடுகளே கூடிய அளவு அமைதி பேணும் நாடுகளாகும். பச்சை நிறத்தில் உள்ளவை கூடிய அமைதி நாடுகளின் 20% இலும், சிவப்பு நிறத்தில் உள்ளவை குறைந்த அமைதி நாடுகளின் 20% இலும் உள்ளன.[1]

நாடு 2011 தரம் 2011 மதிப்பீடு 2010 தரம் 2010 மதிப்பீடு 2009 தரம் 2009 மதிப்பீடு 2008 தரம் 2008 மதிப்பீடு 2007 தரம் 2007 மதிப்பீடு
ஐஸ்லாந்தின் கொடி ஐசுலாந்து 1 1.148 2 1.212 4 1.225 1 1.176
நியூசிலாந்து கொடி நியூசிலாந்து 2 1.279 1 1.188 1 1.202 4 1.350 2 1.363
சப்பான் கொடி சப்பான் 3 1.287 3 1.247 7 1.272 5 1.358 5 1.413
டென்மார்க்கின் கொடி டென்மார்க் 4 1.289 7 1.341 2 1.217 2 1.343 3 1.377
Flag of the Czech Republic செக் குடியரசு 5 1.320 12 1.360 11 1.328 17 1.501 13 1.524
ஆஸ்திரியாவின் கொடி ஆஸ்திரியா 6 1.337 4 1.290 5 1.252 10 1.449 10 1.483
லக்சம்பேர்க்கின் கொடி லக்சம்பேர்க் 7 1.341 13 1.341 9 1.446
பின்லாந்தின் கொடி பின்லாந்து 7 1.352 9 1.352 9 1.322 8 1.432 6 1.447
கனடா கொடி கனடா 8 1.355 14 1.392 8 1.311 11 1.451 8 1.481
நோர்வேயின் கொடி நோர்வே 9 1.356 5 1.322 2 1.217 3 1.343 1 1.357
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி சுலோவீனியா 10 1.358 11 1.358 9 1.322 16 1.491 15 1.539
Flag of Ireland அயர்லாந்து குடியரசு 11 1.370 6 1.337 12 1.333 6 1.410 4 1.396
கட்டார் கொடி கத்தார் 12 1.398 15 1.394 16 1.392 33 1.694 30 1.702
சுவீடன் கொடி சுவீடன் 13 1.401 10 1.354 6 1.269 13 1.468 7 1.478
பெல்ஜியத்தின் கொடி பெல்ஜியம் 14 1.413 17 1.400 15 1.359 15 1.485 11 1.498
செருமனியின் கொடி செருமனி 15 1.416 16 1.398 16 1.392 14 1.475 12 1.523
சுவிஸர்லாந்தின் கொடி சுவிட்சர்லாந்து 16 1.421 18 1.424 18 1.393 12 1.465 14 1.526
போர்த்துகலின் கொடி போர்த்துகல் 17 1.453 13 1.366 14 1.348 7 1.412 9 1.481
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா 18 1.455 19 1.467 19 1.476 27 1.652 25 1.664
மலேசியா கொடி மலேசியா 19 1.467 22 1.539 26 1.561 37 1.721 37 1.744
அங்கேரியின் கொடி அங்கேரி 20 1.495 20 1.495 27 1.575 18 1.576 18 1.575
உருகுவையின் கொடி உருகுவை 21 1.521 24 1.568 25 1.557 21 1.606 24 1.661
போலந்தின் கொடி போலந்து 22 1.545 29 1.618 32 1.599 31 1.687 27 1.683
ஹாங்காங் கொடி ஹாங்காங் 23 1.608 23 1.657
சிலவாக்கியாவின் கொடி சிலோவாக்கியா 23 1.576 21 1.536 24 1.539 20 1.576 17 1.571
சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர் 24 1.585 30 1.624 23 1.533 29 1.673 29 1.692
Flag of the Netherlands நெதர்லாந்து 25 1.628 27 1.610 22 1.531 22 1.607 20 1.620
Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம் 26 1.631 31 1.631 35 1.647 49 1.801
Flag of the Republic of China சீனக் குடியரசு 27 1.638 35 1.664 37 1.652 44 1.779 36 1.731
எசுப்பானியாவின் கொடி எசுப்பானியா 28 1.641 25 1.588 28 1.577 30 1.683 21 1.633
குவைத்தின் கொடி குவைத் 29 1.667 39 1.693 42 1.680 45 1.786 46 1.818
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி வியட்நாம் 30 1.670 38 1.691 39 1.664 37 1.720 35 1.729
கோஸ்ட்டா ரிக்கா கொடி கோஸ்ட்டா ரிக்கா 31 1.681 26 1.590 29 1.578 34 1.701 31 1.702
லாவோஸ் கொடி லாவோஸ் 32 1.687 34 1.661 45 1.701 51 1.810
Flag of the United Arab Emirates ஐக்கிய அரபு அமீரகம் 33 1.690 44 1.739 40 1.667 42 1.745 38 1.747
பூட்டானின் கொடி பூட்டான் 34 1.693 36 1.665 40 1.667 26 1.616 19 1.611
பொட்ஸ்வானாவின் கொடி பொட்ஸ்வானா 35 1.695 33 1.641 34 1.643 46 1.792 42 1.786
பிரான்சின் கொடி பிரான்ஸ் 36 1.697 32 1.636 30 1.579 36 1.707 34 1.729
குரோவாசியாவின் கொடி குரோவாசியா 37 1.699 41 1.707 49 1.741 60 1.926 67 2.030
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி சிலி 38 1.710 28 1.616 20 1.481 19 1.576 16 1.568
மலாவியின் கொடி மலாவி 39 1.740 51 1.813 47 1.711 73 2.024 68 2.038
ருமேனியாவின் கொடி ருமேனியா 40 1.742 45 1.749 31 1.591 24 1.611 26 1.682
ஓமான் கொடி ஓமான் 41 1.743 23 1.561 21 1.520 25 1.612 22 1.641
கானாவின் கொடி கானா 42 1.752 48 1.781 52 1.761 40 1.723 40 1.765
லித்துவேனியாவின் கொடி லித்துவேனியா 43 1.760 42 1.713 43 1.687 41 1.723 43 1.788
துனீசியாவின் கொடி துனீசியா 44 1.765 37 1.678 44 1.698 47 1.797 39 1.762
இத்தாலியின் கொடி இத்தாலி 45 1.775 40 1.701 36 1.648 28 1.653 33 1.724
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி லாத்வியா 46 1.793 54 1.827 54 1.773 39 1.723 47 1.848
எஸ்தோனியாவின் கொடி எஸ்தோனியா 47 1.798 46 1.751 38 1.661 35 1.702 28 1.684
மொசாம்பிக்கின் கொடி மொசாம்பிக் 48 1.809 47 1.779 53 1.765 50 1.803 50 1.909
பனாமாவின் கொடி பனாமா 49 1.812 61 1.878 59 1.798 48 1.797 45 1.798
தென் கொரியாவின் கொடி தென் கொரியா 50 1.829 43 1.715 33 1.627 32 1.691 32 1.719
புர்கினா ஃபாசோவின் கொடி புர்கினா ஃபாசோ 51 1.832 57 1.852 71 1.905 81 2.062
சாம்பியாவின் கொடி சாம்பியா 52 1.833 51 1.813 58 1.779 53 1.856 53 1.930
பல்கேரியாவின் கொடி பல்காரியா 53 1.845 50 1.785 56 1.775 57 1.903 54 1.936
நமீபியாவின் கொடி நமீபியா 54 1.850 59 1.864 65 1.841 77 2.042 64 2.003
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா 55 1.852 71 1.962 66 1.851 56 1.895 52 1.923
தன்சானியாவின் கொடி தன்சானியா 56 1.858 55 1.832 59 1.796 58 1.919 57 1.966
மங்கோலியாவின் கொடி மங்கோலியா 57 1.880 92 2.101 89 2.040 88 2.155
மொரோக்கோவின் கொடி மொரோக்கோ 58 1.887 58 1.861 63 1.811 63 1.954 48 1.893
மோல்டோவாவின் கொடி மோல்டோவா 59 1.892 66 1.938 75 1.925 83 2.091 72 2.059
பொசுனியாவும் எர்செகோவினாவின் கொடி பொசுனியாவும் எர்செகோவினாவும் 60 1.893 60 1.873 50 1.755 66 1.974 75 2.089
சியெரா லியொனின் கொடி சியெரா லியொன் 61 1.904 53 1.818
கம்பியாவின் கொடி கம்பியா 62 1.910 63 1.890
அல்பேனியாவின் கொடி அல்பேனியா 63 1.912 65 1.925 75 1.925 79 2.044
யோர்தானின் கொடி யோர்தான் 64 1.918 68 1.948 64 1.832 65 1.969 63 1.997
கிரேக்கின் கொடி கிரேக்கம் 65 1.947 62 1.887 57 1.778 54 1.867 44 1.791
பராகுவே கொடி பராகுவே 66 1.954 77 2.019 73 1.916 70 1.997 55 1.946
கியூபாவின் கொடி கூபா 67 1.964 72 1.964 68 1.856 62 1.954 59 1.968
இந்தோனேசியா கொடி இந்தோனேசியா 68 1.979 67 1.946 67 1.853 68 1.983 78 2.111
உக்ரைனின் கொடி உக்ரைன் 69 1.995 97 2.115 82 2.010 84 2.096 80 2.150
சுவாசிலாந்துக் கொடி சுவாசிலாந்து 69 1.995 73 1.966
சைப்ரசின் கொடி சைப்ரஸ் 71 2.013 76 2.013 48 1.737 52 1.847 51 1.915
நிக்கராகுவாவின் கொடி நிக்கராகுவா 72 2.021 64 1.924 61 1.801 59 1.919 66 2.020
எகிப்தின் கொடி எகிப்து 73 2.023 49 1.784 54 1.773 69 1.987 73 2.068
பிரேசிலின் கொடி பிரேசில் 74 2.040 83 2.048 85 2.022 90 2.168 83 2.173
எக்குவடோரியல் கினியாவின் கொடி எக்குவடோரியல் கினி 75 2.041 68 1.948 61 1.801 64 1.964 71 2.059
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி பொலிவியா 76 2.045 81 2.037 81 1.990 78 2.043 69 2.052
செனகல் கொடி செனகல் 77 2.047 79 2.031 80 1.984 71 2.011 65 2.017
மாக்கடோனியக் குடியரசின் கொடி மாக்கடோனியக் குடியரசு 78 2.048 83 2.048 88 2.039 87 2.119 82 2.170
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி டிரினிடாட் மற்றும் டொபாகோ 79 2.051 94 2.107 87 2.035 98 2.230 94 2.286
Flag of the People's Republic of China சீன மக்கள் குடியரசு 80 2.054 80 2.034 74 1.921 67 1.981 60 1.980
காபொன் கொடி காபொன் 81 2.059 74 1.981 51 1.758 55 1.878 56 1.952
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 82 2.063 85 2.056 83 2.015 97 2.227 96 2.317
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம் 83 2.070 87 2.058 90 2.045 86 2.118 86 2.219
செர்பியாவின் கொடி செர்பியா 84 2.071 90 2.071 78 1.951 85 2.110 84 2.181
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி பெரு 85 2.077 89 2.067 79 1.972 80 2.046 70 2.056
கமரூனின் கொடி கமரூன் 86 2.104 106 2.210 95 2.073 92 2.182 76 2.093
அங்கோலாவின் கொடி அங்கோலா 87 2.109 86 2.057 100 2.105 110 2.364 112 2.587
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி கயானா 88 2.112 91 2.095
மொண்டனேகுரோவின் கொடி மொண்டனேகுரோ 89 2.113
எக்குவடோரின் கொடி எக்குவடோர் 90 2.116 101 2.185 109 2.211 100 2.274 87 2.219
Flag of the Dominican Republic டொமினிக்கன் குடியரசு 91 2.125 93 2.103 70 1.890 82 2.069 74 2.071
கினியாவின் கொடி கினியா 92 2.126
கசக்ஸ்தானின் கொடி கசக்ஸ்தான் 93 2.137 95 2.113 84 2.018 72 2.018 61 1.995
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி பப்புவா நியூ கினி 94 2.139 95 2.113 93 2.059 95 2.224 88 2.223
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி நேபாளம் 95 2.152 82 2.044
லைபீரியாவின் கொடி லைபீரியா 96 2.159 99 2.148
உகாண்டாவின் கொடி உகாண்டா 96 2.159 100 2.165 103 2.140 114 2.391 104 2.489
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி காங்கோ குடியரசு 98 2.165 102 2.192 106 2.202 117 2.417
ருவாண்டாவின் கொடி ருவாண்டா 99 2.185 75 2.012 86 2.027 76 2.030
மாலியின் கொடி மாலி 100 2.188 109 2.240 96 2.086 99 2.238
சவூதி அரேபியாவின் கொடி சவூதி அரேபியா 101 2.192 107 2.216 104 2.167 108 2.357 90 2.246
எல் சல்வடோரின் கொடி எல் சல்வடோர் 102 2.215 103 2.195 94 2.068 89 2.163 89 2.244
தாஜிக்ஸ்தானின் கொடி தாஜிக்ஸ்தான் 103 2.225
எரித்திரியாவின் கொடி எரித்திரியா 104 2.227
மடகாஸ்கரின் கொடி மடகாஸ்கர் 105 2.239 77 2.019 72 1.912 43 1.770 41 1.766
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி ஜமைக்கா 106 2.244 98 2.138 102 2.111 96 2.226 81 2.164
தாய்லாந்து கொடி தாய்லாந்து 107 2.247 124 2.393 118 2.353 118 2.424 105 2.491
துருக்மெனிஸ்தானின் கொடி துருக்மெனிஸ்தான் 108 2.248 117 2.295 101 2.110 102 2.302
ஆர்மீனியாவின் கொடி ஆர்மீனியா 109 2.260 113 2.266
உஸ்பெகிஸ்தானின் கொடி உஸ்பெகிஸ்தான் 109 2.260 110 2.242 106 2.202 111 2.377 110 2.542
கென்யாவின் கொடி கென்யா 111 2.276 120 2.369 113 2.266 119 2.429 91 2.258
பெலருசின் கொடி பெலருஸ் 112 2.283 105 2.204 98 2.103 94 2.194
எய்ட்டியின் கொடி எய்ட்டி 113 2.288 114 2.270 116 2.330 109 2.362
கிர்கிசுதானின் கொடி கிர்கிசுதான் 114 2.296
கம்போடியாவின் கொடி கம்போடியா 115 2.301 111 2.252 105 2.179 91 2.179 85 2.197
சிரியாவின் கொடி சிரியா 116 2.322 115 2.274 92 2.049 75 2.027 77 2.106
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி ஹொண்டுராஸ் 117 2.327 125 2.395 112 2.265 104 2.335 98 2.390
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா 118 2.353 121 2.380 123 2.437 116 2.412 99 2.399
ஈரான் கொடி ஈரான் 119 2.356 104 2.202 99 2.104 105 2.341 97 2.320
நைஜர் கொடி நைஜர் 119 2.356
மெக்சிக்கோவின் கொடி மெக்சிக்கோ 121 2.362 107 2.216 108 2.209 93 2.191 79 2.125
அசர்பைஜானின் கொடி அசர்பைஜான் 122 2.379 119 2.367 114 2.327 101 2.287 101 2.448
பஃரேய்னின் கொடி பஃரேய்ன் 123 2.398 70 1.956 69 1.881 74 2.025 62 1.995
வெனிசுவேலாவின் கொடி வெனிசுவேலா 124 2.403 122 2.387 120 2.381 123 2.505 102 2.453
குவாத்தமாலாவின் கொடி குவாத்தமாலா 125 2.405 112 2.258 111 2.218 103 2.328 93 2.285
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கை 126 2.407 133 2.621 125 2.485 125 2.584 111 2.575
துருக்கியின் கொடி துருக்கி 127 2.411 126 2.420 121 2.389 115 2.403 92 2.272
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி ஐவரி கோஸ்ட் 128 2.417 118 2.297 117 2.342 122 2.451 113 2.638
அல்ஜீரியாவின் கொடி அல்ஜீரியா 129 2.423 116 2.277 110 2.212 112 2.378 107 2.503
மவுரித்தேனியாவின் கொடி மவுரித்தேனியா 130 2.425 123 2.389 124 2.478 120 2.435
எதியோப்பியாவின் கொடி எதியோப்பியா 131 2.468 127 2.444 128 2.551 121 2.439 103 2.479
புருண்டியின் கொடி புருண்டி 132 2.532 131 2.577
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி மியான்மர் 133 2.538 132 2.580 126 2.501 126 2.590 108 2.524
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி சியார்சியா (நாடு) 134 2.558 142 2.970
இந்தியாவின் கொடி இந்தியா 135 2.570 128 2.516 122 2.433 107 2.355 109 2.530
Flag of the Philippines பிலிப்பைன்ஸ் 136 2.574 130 2.574 114 2.327 113 2.385 100 2.428
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி லெபனான் 137 2.597 134 2.639 132 2.718 132 2.840 114 2.662
யேமனின் கொடி யேமன் 138 2.670 129 2.573 119 2.363 106 2.352 95 2.309
கொலம்பியாவின் கொடி கொலம்பியா 139 2.700 138 2.787 130 2.645 130 2.757 116 2.770
சிம்பாப்வேயின் கொடி சிம்பாப்வே 140 2.722 135 2.678 134 2.736 124 2.513 106 2.495
சாட்டின் கொடி சாட் 141 2.740 141 2.964 138 2.880 135 3.007
நைஜீரியாவின் கொடி நைஜீரியா 142 2.743 137 2.756 129 2.602 129 2.724 117 2.898
லிபியாவின் கொடி லிபியா 143 2.816 56 1.839 46 1.710 61 1.927 58 1.967
Flag of the Central African Republic மத்திய ஆபிரிக்கக் குடியரசு 144 2.869 136 2.753 133 2.733 134 2.857
இசுரேலின் கொடி இசுரேல் 145 2.901 144 3.019 141 3.035 136 3.052 119 3.033
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான் 146 2.905 145 3.050 137 2.859 127 2.694 115 2.697
உருசியாவின் கொடி உருசியா 147 2.966 143 3.013 136 2.750 131 2.777 118 2.903
Flag of the Democratic Republic of the Congo காங்கோ மக்களாட்சிக் குடியரசு 148 3.016 140 2.925 139 2.888 128 2.707
வட கொரியாவின் கொடி வட கொரியா 149 3.092 139 2.855 131 2.717 133 2.850
ஆப்கானிஸ்தானின் கொடி ஆப்கானிஸ்தான் 150 3.212 147 3.252 143 3.285 137 3.126
சூடானின் கொடி சூடான் 151 3.223 146 3.125 140 2.922 138 3.189 120 3.182
ஈராக்கின் கொடி ஈராக் 152 3.296 149 3.406 144 3.341 140 3.514 121 3.437
சோமாலியாவின் கொடி சோமாலியா 153 3.379 148 3.390 142 3.257 139 3.293

இங்கேயும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. All information in the table of rankings from: [தொடர்பிழந்த இணைப்பு] Both are linked from: Vision of Humanity (2008). "EIU Reports - Documents - Global Peace Index". பார்த்த நாள் 2008-06-17.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=உலக_அமைதிச்_சுட்டெண்&oldid=1461885" இருந்து மீள்விக்கப்பட்டது