எதியோப்பியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
የኢትዮጵያ ፌዴራላዊ
ዲሞክራሲያዊ ሪፐብሊክ

யெ-இத்யோப்பியா ஃபெடெராலாவி திமோக்ராசியாவி ரிபெப்பிலிக்
எதியோப்பியா கூட்டாட்சி மக்களாட்சிக் குடியரசு
எதியோப்பியா கொடி எதியோப்பியா சின்னம்
நாட்டுப்பண்
Wodefit Gesgeshi, Widd Innat Ityopp'ya
"முன் மிதித்துப்போ, அன்புள்ள தாய் எதியோப்பியா"

Location of எதியோப்பியா
தலைநகரம் அடிஸ் அபாபா (புதிய மலர்)
9°01′N 38°44′E / 9.017, 38.733
பெரிய நகரம் அத்தீஸ் ஆபபா
ஆட்சி மொழி(கள்) அம்ஹாரிக்
மக்கள் எதியோப்பியர்
அரசு கூட்டாட்சி நாடாளுமன்ற குடியரசு1
 -  குடியரசுத் தலைவர் ஜிர்மா வோல்டெ-ஜியோர்ஜிஸ்
 -  பிரதமர் மெலெஸ் செனாவி
தோற்றம் 10ம் கிமு நூற்றாண்டு 
 -  த்'ம்த் இராச்சியம் 8ம் கிமு நூற்றாண்டு 
 -  அக்சம் இராச்சியம் 1ம் கிமு நூற்றாண்டு 
பரப்பளவு
 -  மொத்தம் 11,04,300 கிமீ² (27வது)
4,26,371 சது. மை 
 -  நீர் (%) 0.7
மக்கள்தொகை
 -  2006 மதிப்பீடு 75,067,000 (16வது²)
 -  1994 குடிமதிப்பு 53,477,265 
 -  அடர்த்தி 70/கிமீ² (123வது)
181/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $69.099 பில்லியன் (69வது)
 -  நபர்வரி $823 (175வது)
ஜினி சுட்டெண்? (1999–00) 30 (மத்தியம்
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg 0.406 (குறைவு) (169வது)
நாணயம் பிர் (ETB)
நேர வலயம் EAT (ஒ.ச.நே.+3)
 -  கோடை (ப.சே.நே.) இல்லை (ஒ.ச.நே.+3)
இணைய குறி .et
தொலைபேசி +251

எதியோப்பியக் கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசு என அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் எதியோப்பியா ஒரு கிழக்காபிரிக்க நாடாகும். ஆபிரிக்காவிலேயே மூன்றாவது பெரிய மக்கட்தொகை கொண்டது இந்நாடு. இதன் வடக்கே எரித்ரியாவும், வடகிழக்குத் திசையில் ஜிபுட்டியும், தென்கிழக்கில் சோமாலியாவும், தெற்கில் கெனியாவும், மேற்கில் சூடானும் எல்லைகளாக அமைந்துள்ளன. உலகின் மிகப் பழைய நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, தொடர்ச்சியான இறைமையைக் கொண்டு விளங்கும் ஒரே ஆபிரிக்க நாடும் ஆகும். அண்மைக்காலக் கண்டுபிடிப்புக்கள், இந்நாடே மனித இனத்தின் தொட்டிலாக இருக்கக்கூடும் என்ற கருத்தையும் தோற்றுவித்துள்ளது. ஆர்மீனியாவுக்கு அடுத்ததாக, உலகின் இரண்டாவது பழைமையான அதிகாரபூர்வ கிறிஸ்தவ நாடு என்ற பெருமையும் இதற்கு உண்டு.

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

பிராந்தியம் அல்லது நகரம் தலைநகரம் பரப்பளவு (km2) மக்கள்தொகை[1]
Oct 1994 census May 2007 census Jul 2012 estimate
அடிஸ் அபாபா அச்டேடதர் அடிஸ் அபாபா 526.99 2,100,031 2,738,248 3,041,002
அப்பார் கிலில் அய்சா'ஈட்ட 72,052.78 1,051,641 1,411,092 1,602,995
அம்ஹரா கிலில் பஹீர் தார் 154,708.96 13,270,898 17,214,056 18,866,002
Benishangul-Gumuz கிலில் Asosa 50,698.68 460,325 670,847 982,004
Dire Dawa astedader Dire Dawa 1,558.61 248,549 342,827 387,000
Gambella கிலில் Gambella 29,782.82 162,271 306,916 385,997
Harari கிலில் Harar 333.94 130,691 183,344 210,000
Oromia கிலில் Finfinne 284,538 18,465,449 27,158,471 31,294,992
Somali கிலில் Jijiga 279,252.00 3,144,963 4,439,147 5,148,989
Southern Nations, Nationalities,
and People's Region
கிலில் Hawassa 105,887.18 10,377,028 15,042,531 17,359,008
Tigray கிலில் Mekele 41,410 3,134,470 4,314,456 4,929,999
விசேட எண்ணிடப்படுகின்றன மண்டலங்களை 96,570 112,999
கூட்டுத்தொகை 1,127,127.00 51,766,239 73,918,505 84,320,987

மக்கள் வகைப்பாடு[தொகு]

மக்கள்தொகை[தொகு]

எதியோப்பியாவின் மக்கள்தொகை
வருடம் மில்லியன் வித்தியாசம்
1950 18.4 -
1960 22.5 4.1
1970 29.0 6.5
1980 35.4 6.4
1990 48.3 12.9
2000 65.6 17.3
2010 82.9 17.3
2013 93.8 >10.9
குராஜ் இனக் குழுக்கள்
இனக் குழு மக்கள்தொகை
ஒரோமோ
  
25.4 (34.4%)
அம்ஹாரா
  
19.9 (27.0%)
சோமாலி
  
4.59 (6.22%)
டிக்கிரே
  
4.49 (6.08%)
சிடாமா
  
2.95 (4.00%)
குராஜ்
  
1.86 (2.52%)
வெலயிட்டா
  
1.68 (2.27%)
அபார்
  
1.28 (1.73%)
ஹடியா
  
1.27 (1.72%)
கமோ
  
1.10 (1.49%)
ஏனையவை
  
9.30 (12.6%)
2007 தரவுகளின்படி எத்தியோப்பியாவின் மக்கள்தொகை மில்லியன்களில்

மொழிகள்[தொகு]

Circle frame.svg

2007 தரவுகளின்படி எத்தியோப்பியாவின் மொழிகள்      ஒரோமோ (33.8%)     அம்காரியம் (29.3%)     சோமாலி (6.25%)     திகுரிஞா (5.86%)     சிடாமோ (4.04%)     வெலயிட்டா (2.21%)     குராஜ் (2.01%)     அபர் (1.74%)     ஹடியா (1.70%)     கமோ (1.45%)     Other (13.09%)

எதியோப்பியாவிலுள்ள சமயங்கள்
சமயம் சதவீதம்
கிறிஸ்தவம்
  
62.8%
இசுலாம்
  
33.9%
ஆப்பிரிக்க பாரம்பரிய சமயங்கள்
  
2.6%
ஏனையவை
  
0.6%
வருடம் மொத்த உள்நாட்டு உற்பத்தி மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஐக்கிய அமெரிக்க டொலர்களில்) US Dollar
Birr (millions) per capita Exchange
1980 14,665 190 2.06 Birr
1985 19,476 220 2.06 Birr
1990 25,011 257 2.06 Birr
1995 47,560 148 5.88 Birr
2000 64,398 124 8.15 Birr
2005 106,473 169 8.65 Birr
2006 131,672 202 8.39 Birr
2007 171,834 253 8.93 Birr
2008 245,973 333 9.67 Birr
2009 353,455 (est) 418 (est) 12.39 Birr
2010 403,100 (est) 398 (est) 13.33 Birr
காலப்பகுதி ஆண்டு ஒன்றுக்கு பிறப்புக்கள் ஆண்டு ஒன்றுக்கு இறப்புக்கள் ஆண்டு ஒன்றுக்கு இயற்கை மாற்றம் அ.பி.வி அ.இ.வி இ.மா மொ.இ.வி கு.இ.வி
1950-1955 956 000 580 000 377 000 49.4 29.9 19.5 7.17 199
1955-1960 1 027 000 572 000 455 000 47.9 26.7 21.2 6.90 181
1960-1965 1 155 000 565 000 589 000 48.1 23.5 24.5 6.90 160
1965-1970 1 298 000 594 000 704 000 47.7 21.8 25.9 6.87 148
1970-1975 1 450 000 638 000 812 000 46.8 20.6 26.2 6.81 140
1975-1980 1 579 000 676 000 902 000 46.2 19.8 26.4 6.76 135
1980-1985 1 804 000 794 000 1 011 000 47.2 20.8 26.4 6.94 140
1985-1990 2 145 000 850 000 1 295 000 48.0 19.0 29.0 7.06 127
1990-1995 2 501 000 913 000 1 588 000 47.5 17.3 30.1 7.00 115
1995-2000 2 694 000 932 000 1 763 000 43.9 15.2 28.7 6.48 101
2000-2005 2 713 000 908 000 1 805 000 38.8 13.0 25.8 5.60 87
2005-2010 2 619 000 822 000 1 797 000 33.3 10.5 22.9 4.60 72

அ.பி.வி = அண்ணளவான பிறப்பு விகிதம் (1,000 இற்கு); அ.இ.வி = அண்ணளவான இறப்பு விகிதம் (1,000 இற்கு); இ.மா = இயற்கை மாற்றம் (1,000 இற்கு); கு.இ.வி = 1,000 பிறப்புகளில் ஒன்றிற்கான குழந்தை இறப்பு விகிதம்; மொ.இ.வி = மொத்த இனப்பெருக்க விகிதம் (பெண் ஒருனருக்கான குழந்தைகளின் எண்ணிக்கை)

மேற்கோள்கள்[தொகு]

  1. Statistical Agency of Ethiopia, 2005 - 2013
"http://ta.wikipedia.org/w/index.php?title=எதியோப்பியா&oldid=1635786" இருந்து மீள்விக்கப்பட்டது