எரோடோட்டசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எரோடோட்டசு

எரோடோட்டசின் மார்பளவு சிலை
பிறப்பு வார்ப்புரு:Circa 484 BC
ஆலிகார்னாசசு, காரியா(Caria), அனட்டோலியா
இறப்பு வார்ப்புரு:Circa கிமு 425
தூரீ, சிசிலி அல்லது பெல்லா, மசிடோன்
பணி வரலாற்றாளர்

அனட்டோலியாவில் உள்ள ஆலிகார்னாசசைச் (Ἁλικαρνᾱσσεύς, Halicarnassus) சேர்ந்த எரோடோட்டசு (Ἡρόδοτος, Herodotus) ஒரு கிரேக்க வரலாற்றாளர் ஆவார். கிமு 5 ஆம் நூற்றாண்டில் (கிமு 484 - கிமு 425) வாழ்ந்த இவர் மேற்கு நாடுகளின் பண்பாட்டில் வரலாற்றின் தந்தை எனப்படுகிறார். தேவையான தகவல்களை முறைப்படியாகச் சேகரித்து, ஓரளவுக்கு அவற்றின் துல்லியத்தைச் சோதித்து, ஒழுங்கான அமைப்பில் அவற்றைத் தெளிவாக விளக்கிய முதல் வரலாற்றாளர் இவராவார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=எரோடோட்டசு&oldid=1017086" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்