பெல்லா

ஆள்கூறுகள்: 40°48′N 22°31′E / 40.800°N 22.517°E / 40.800; 22.517
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டைய பெல்லா
Αρχαία Πέλλα
Pella Lion Hunt Mosaic
Pella Lion Hunt Mosaic
அமைவிடம்
பண்டைய பெல்லா is located in கிரேக்கம்
பண்டைய பெல்லா
பண்டைய பெல்லா
ஆள்கூறுகள் 40°48′N 22°31′E / 40.800°N 22.517°E / 40.800; 22.517
Location within the region
அரசாண்மை
நாடு: கிரேக்கம்
நிர்வாக வலயம்: மத்திய மக்கெடோனியா
மண்டல அலகு: பெல்லா
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள்
Other
நேர வலயம்: EET/EEST (UTC+2/3)
உயரம் (மத்தியில்): 36 m (118 ft)
அஞ்சல் குறியீடு: 580 05
தொலைபேசி: 23820
வாகன உரிமப் பட்டை: ΕΕ

பெல்லா (Pella, கிரேக்க மொழி: Πέλλα), கிரேக்கத்தின் தொன்மையான நகரமாகும். இது தற்கால கிரேக்கத்தின் மத்திய மக்கெடோனியா மாநிலத்தில் பெல்லா மண்டலப்பகுதியில் அமைந்துள்ளது. பண்டைய மக்கெடோன் அரசர்களின் தலையகரமாக விளங்கியது. பண்டைய பெல்லா நகரம் இருந்தவிடத்தில் தற்போது பெல்லா தொல்லியல் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்லா&oldid=1572947" இலிருந்து மீள்விக்கப்பட்டது