அம்காரியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அம்காரியம் አማርኛ அமரிஞ்ஞா |
||
|---|---|---|
| நாடுகள்: | எதியோப்பியா, இசுரேல் | |
| பேசுபவர்கள்: | 17,000,000+ மொத்தம், 14,000,000+ ஒரே மொழி(1998) | |
| மொழிக் குடும்பம்: | ஆபிரிக்க-ஆசிய செமிட்டிக் தெற்கு செமிட்டிக் எதியோப்பிய தெற்கு அம்காரிய-அர்கோப்ப அம்காரியம் |
|
| எழுத்து முறை: | கேயெஸ் எழுத்துமுறை (அபுகிடா) | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | எதியோப்பியாவும் வரும் பகுதிகள்: அடிஸ் அபபா நகரச் சபை, அம்ஹாரா பகுதி, பெனிஷன்குல்-குமுஸ் பகுதி, திரே தவா சட்டசபை, கம்பேலா பகுதி, தெற்கு மக்கள் தேசப் பகுதி | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | கிடையாது | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | am | |
| ISO 639-2: | amh | |
| ISO/FDIS 639-3: | amh | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
அம்காரியம் என்பது அரபு மொழிக்கு அடுத்ததாக உலகில் அதிக மக்களால் பேசப்படும் செமித்திய மொழி ஆகும். எதியோப்பியாவின் ஆட்சி மொழியாகும். கேயெஸ் எழுத்துமுறையால் எழுதப்பட்ட இம்மொழியை மொத்தத்தில் கிட்டத்தட்ட 17 மில்லியன் பேர் பேசுகின்றனர்.