கிருண்டி மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கிருண்டி Kirundi |
||
|---|---|---|
| நாடுகள்: | புருண்டி | |
| பகுதி: | நடு ஆப்பிரிக்கா | |
| பேசுபவர்கள்: | 4.6 மில்லியன் | |
| மொழிக் குடும்பம்: | நைகர்-கொங்கோ அட்லான்டிக்-கொங்கோ வோல்ட்டா-கொங்கோ பென்யு-கொங்கோ பாண்டு தெற்கு பாண்டு சுருங்கு பாண்டு நடு சுருங்கு பாண்டு மொழிகள் கிருண்டி Kirundi |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | புருண்டி | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | rn | |
| ISO 639-2: | run | |
| ISO/FDIS 639-3: | run | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
கிருண்டி மொழி (Kirundi) புருண்டியின் இரண்டு ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். பாண்டு மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழியை கிட்டத்தட்ட 4.6 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். உகாண்டா, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு, தான்சானியா ஆகிய நாடுகளில் சில பகுதிகளில் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.
ருவாண்டாவின் ஆட்சி மொழி கின்யருவாண்டாவை பேசும் மக்களுக்கு கிருண்டியை ஓர் அளவு புரியும்.