அபுஜா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அபுஜா, நைஜீரியா | |
|---|---|
| அபுஜா அருகில் ஆசோ மலை | |
| அமைவு: | |
| நாடு | நைஜீரியா |
| அரசு | |
| - அமைச்சர் | அலியு மொதிப்போ உமார் |
| பரப்பளவு | |
| - நகரம் | 713 கிமீ² (275.3 ச. மைல்) |
| - நிலம் | 713 கிமீ² (275.3 ச. மைல்) |
| மக்கள் தொகை (2006) | |
| - நகரம் | 778. |
| நேர வலயம் | மேற்கு ஆப்பிரிக்கா (ஒ.ச.நே.+1) |
| இணையத்தளம்: http://www.fct.gov.ng/ | |
அபுஜா (Abuja) நைஜீரியாவின் தலைநகரம் ஆகும். 1980களில் திட்டமிட்ட இந்நகரம் 1991இல் நைஜீரியாவின் தலைநகரமாக ஆனது. 2006 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 778,567 மக்கள் வசிக்கின்றனர்.