சகாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சகாரா பாலைவனம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சகாரா (الصحراء الكبرى)
பெரும்பாலைவனம்
பாலைவனம்
Sahara satellite hires.jpg
நாசாவால் எடுக்கப்பட்ட சகாரா பாலைவனத்தின் தோற்றம்/
நாடுகள் அல்ஜீரியா, சாட், எகிப்து, எரித்ரியா, லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோகோ, நைகர், சூடான், துனிசியா, மேற்கு சகாரா
மிகவுயர் புள்ளி எமி கௌசி 11,204 அடி (வார்ப்புரு:Convert/அடி)
 - ஆள்கூறுகள் 19°47′36″N 18°33′6″E / 19.79333, 18.55167
மிகத்தாழ் புள்ளி கட்டாரா தாழ்மையம் − அடி (வார்ப்புரு:Convert/அடி)
 - coordinates 30°0′0″N 27°5′0″E / 30, 27.08333
நீளம் 4,800 கிமீ (2,983 மைல்), E/W
அகலம் 1,800 கிமீ (1,118 மைல்), N/S
பரப்பு 94,00,000 கிமீ² (36,29,360 ச.மைல்)
Biome பாலைவனம்

சஃகாரா அல்லது சஹாரா பாலைவனம் ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய சுடு பாலைவனம் ஆகும். குளிர்பனிப் பாலை நிலமாக அண்டார்ட்டிக்காவைக் கொண்டால் சகாரா பாலைவனம் இரண்டாவது மிகப் பெரிய பாலை ஆகும். இதன் பரப்பளவு 9,000,000 சதுர கிலோமீட்டர்களாகும் (3,500,000 சதுர மைல்கள்). இப் பரப்பானது ஏறத்தாழ ஐக்கிய அமெரிக்க நாடுகள் அளவுக்கு பெரியதாகும். இப் பாலைவனம் ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டுப் பழமை வாய்ந்தது. அதற்கு முன் இங்கே ஏரிகளும் ஆறுகளும் இருந்தன.

சகாரா என்னும் பெயர் பொதுவாக வழங்கினாலும், இது அரபு மொழியிற் பாலைவனம் என்னும் சொல்லாகிய சஹ்றா (இந்த ஒலிக்கோப்பு பற்றி صحراء) என்பதில் இருந்து எழுந்ததாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சகாரா&oldid=1342042" இருந்து மீள்விக்கப்பட்டது