டைட்டேனியம்
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பொது | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பெயர்,குறி எழுத்து, தனிம எண் |
டைட்டேனியம், Ti, 22 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வேதிப்பொருள் வரிசை | பிறழ்வரிசை மாழை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நெடுங்குழு, கிடைக்குழு, எதிர்மின்னிக்கூடு (s,p,d,f,g..) |
4, 4, d | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தோற்றம் | வெள்ளிபோல் தோற்றம் படிமம்:Ti, 22.jpg |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அணு எடை | 47.867(1) g·mol−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| எதிர்மின்னிகள் அமைப்பு | [Ar] 3d2 4s2 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஒவ்வொரு கூட்டிலும் உள்ள எதிர்மின்னிகள் |
2, 8, 10, 2 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| இயற்பியல் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நிலைமை | solid | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அடர்த்தி (அறை வெப்பநிலை) |
4.506 g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உருகுநிலையில் நீர்ம அடர்த்தி |
4.11 g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கொதி நிலை | 1941 கெ, K (1668 °C, 3034 °F) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உருகு வெப்பநிலை |
3560 K (3287 °C, 5949 °F) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உருகுநிலை வெப்பம் | 14.15 கிஜூ.மோல்−1, (kJ·mol−1) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
425 கிஜூ.மோல்−1, (kJ·mol−1) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வெப்பக் கொண்மை | (25 °C) 25.060 J·mol−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அணு அமைப்பியல் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| படிக அமைப்பு | அறுகோணப் பட்டகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஆக்சைடு நிலைகள் | 2, 3, 4 (amphoteric ஆக்ஸைடு) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
| எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு | 1.54 (Pauling scale) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மின்மமாக்கும் ஆற்றல்கள் ()more |
1-வது: 658.8 கி.ஜூ·மோல்−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2-வது: 1309.8 கி.ஜூ·மோல்−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 3-வது: 2652.5 கி.ஜூ·மோல்−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அணு ஆரம் | 140 pm பிமீ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அணு ஆரம் (கணிப்பு) | 176 pm | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கூட்டுப்பிணைப்பு ஆரம் | 136 pm | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பிற இயல்பியல் வேதியியல் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| காந்த சீரமைவு | paramagnetic | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மின் தடைமை | (20 °C) 0.420 µΩ·m | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வெப்பக் கடத்துமை | (300 K) 21.9 W·m−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வெப்ப நீட்சி | (25 °C) 8.6 µm·m−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஒலியின் விரைவு (மெல்லிய கம்பி) |
(r.t.) 5090 மீ.நொ−1 (m·s−1) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
| யங் தகைமை (Young's modulus) | 116 GPa | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நழுவு தகைமை (Shear modulus) |
44 GPa | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பரும தகைமை(Bulk modulus) | 110 GPa | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பாய்சான் விகிதம் (Poisson ratio) |
0.32 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மோவின் கெட்டிமை (Mohs hardness) |
6.0 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| விக்கெர் கெட்டிமை | 970 MPa | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| `பிரிநெல் கெட்டிமை | 716 MPa | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| CAS எண் | 7440-32-6 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தேர்ந்தெடுத்த ஓரிடத்தான்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மேற்கோள் குறிப்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
டைட்டேனியம் (ஆங்கிலம்:Titanium, (IPA: /tʌɪˈteɪniəm/) என்னும் வேதிப்பொருள் தனிம அட்டவணையில் அணுவெண் 22 கொண்ட, Ti என்னும் குறியீடு கொண்ட தனிமம். இது வெள்ளி போன்ற வெண்மையான பளப்பளப்பான பிறழ்வரிசை மாழை. இது அதிக கனம் இலாத, வலுவான, அரிப்பெதிர்ப்பு (அதிகம் வேதியியல் அரிப்புகள் உறாமல்) உள்ள திண்மம். குளோரின் மற்றும் கடலில் உள்ள உப்புநீர் போன்றவற்றிலிருந்தும் அதிகம் அரிபுறாப் பொருள். டைட்டேனியம், இரும்பு, அலுமினியம், வனேடியம், மாலிப்டினம் போன்ற பிற மாழைகளுடன் சேர்ந்து கனம் குறைந்த ஆனால் வலுவான மாழைக்கலவைகள் உண்டாக்கப் பயன்படுகின்றது. இவை வானூர்தி, விண்கலங்கள் போன்ற துறைகளிலும், படைத்துறை (இராணுவம்), மற்றும் பல்வேறு தொழிலங்களில் பயன்படும் செய்முறைவினைகளுக்குப் பயன் படுகின்றது (ஹைட்ரோ-கார்பன் தொழிற்சாலைகளில்), உப்புநீக்குநன்னீர் அலைகளிலும், மரக்கூழ் தாள் உற்பத்தி ஆலைகளிலும் (வெண்ணிறம் தர டைட்டேனியம் ஆக்ஸைடு), தானுந்து உற்பத்தித் தொழிலகங்களிலும், மருத்துவத்தில் செயற்கை இடுப்பு, கை-கால் துணைக்கருவிகளிலும், வேளாண்மைத் துறைகளிலும், பல்மருத்துவத்தில் புதுப்பல் புதைநிறுவல்களிலும் பயன்படுகின்றது. [1]
டைட்டானியத்தை வில்லியம் கிரிகோர் (William Gregor) என்னும் ஆங்கிலேயர் 1791ல் கண்டுபிடித்தார். மார்ட்டின் ஹைரிஃ க்லாப்ரோத் (Martin Heinrich Klaproth) என்பார் இப்பொருள் வலிமையாக இருப்பதால், கிரேக்கத் தொல்கதைகளில் வரும் வலிமை மிக்க டைட்டன் என்னும் மக்களின் அடிப்படையில் டைட்டேனியம் எனப் பெயர் சூட்டினார்.
[தொகு] இயல்பியல் பண்புகள்
டைட்டேனியம் குறிபிட்ட எடைக்குத் தரும் வலு அதிகமான பொருள். எடை குறைவாகவு, அடர்த்தி குறைவாகவும், வலிமை அதிகமாகவும் உள்ள மாழை[2] It is a light, strong metal with low density that, when pure, is quite ductile (especially in an oxygen-free environment),[3] இது பிறதனிமங்களோடு ஒப்பிடும்பொழுது, அதிக வெப்பநிலையில் உருகும் பொருளாகும். இதன் உருகு வெப்பநிலை 1,649 °C or 3,000 °F க்கும் அதிகம். இதனால் டைட்டேனியம் வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் பயன்படுத்தும் சுட்டாங்கல் மாழைப் (refractory metal) பொருளாகப் பயன்படுகின்றது.
விற்பனைத்தொழில் சந்தையில் கிடைக்கும் 99.2% தூய்மை கொண்ட டைட்டேனியத்தின் இறுதி நீட்சி வலு (tensile strength) 63,000 சதுர அங்குலத்திற்கான பவுண்டு (psi) ஆகும் - இது எஃகுக் கலவைகளுக்கான நீட்சி வலுவுக்கு ஈடானது, ஆனால் 45% எடை குறைவானது.[4] டைட்டேனியம் அலுமினியத்தை விட 60% கனமானது ஆனால் அலுமினியத்தை விட 2 பங்குக்கும் கூடிய வலிமை கொண்டது.[4] as the most commonly used 6061-T6 aluminium alloy. Certain titanium alloys (e.g., Beta C) achieve tensile strengths of over 200,000 psi (1.4 GPa).[5] However, titanium loses strength when heated above 430 °C (800 °F).[4]
பயன்கள்:
டைட்டானியம் கலந்த எஃகு தற்போது உயர் தொழில்நுட்ப விமானங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள், விண்வெளி ஓடங்கள், மருத்துவ அறுவை சிகிச்சைக் கருவிகள், மின் சாதனங்கள் மற்றும் பல உயர் தொழில் நுட்ப சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது.
அரிமானத்தை எதிர்க்கும் ஆற்றல் உள்ளதால் கடல் நீரைக் குடிநீராக மாற்றப் பயன்படுத்தப்படும் சாதனங்களிலும் இந்த உலோகக் கலவை பயன்படுத்தப்படுகிறது.
டைட்டானியம் டை ஆக்ûஸடு பெரும்பாலும் பெயின்ட் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெண்மை நிறத்தில் மாவுபோல் இருக்கும் டைட்டானியம் டை ஆக்ûஸடு நிறமியிலிருந்து தயாரிக்கப்படும் வர்ணப்பூச்சுகள் தரமானவை. சிறந்த ஒளிர்தன்மை, நிறைந்த உழைக்கும் திறம், தூய வெண்மை நிறம், ஒளியை உள்ளே புகவிடா தன்மை இவையெல்லாம் டைட்டானியம் - டை - ஆக்ûஸடு நிறமிக்கு உரித்தானவை.
ரப்பர் தொழில், பிளாஸ்டிக் தொழில், தோல் மற்றும் துணி உற்பத்தி, அழகு சாதனத் தயாரிப்பு மற்றும் காகித ஆலைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Titanium". Encyclopædia Britannica Concise. (2005).
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedTICE6th - ↑ "Titanium". Encyclopædia Britannica. (2006). Retrieved on 2006-12-29.
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedEncyChem - ↑ Matthew J. Donachie, Jr. (1988). TITANIUM: A Technical Guide. Metals Park, OH: ASM International. pp. Appendix J, Table J.2. ISBN 0-87170-309-2.
| தனிம வரிசை அட்டவணை | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| H | He | |||||||||||||||||||||||||||||||||||||||||
| Li | Be | B | C | N | O | F | Ne | |||||||||||||||||||||||||||||||||||
| Na | Mg | Al | Si | P | S | Cl | Ar | |||||||||||||||||||||||||||||||||||
| K | Ca | Sc | Ti | V | Cr | Mn | Fe | Co | Ni | Cu | Zn | Ga | Ge | As | Se | Br | Kr | |||||||||||||||||||||||||
| Rb | Sr | Y | Zr | Nb | Mo | Tc | Ru | Rh | Pd | Ag | Cd | In | Sn | Sb | Te | I | Xe | |||||||||||||||||||||||||
| Cs | Ba | La | Ce | Pr | Nd | Pm | Sm | Eu | Gd | Tb | Dy | Ho | Er | Tm | Yb | Lu | Hf | Ta | W | Re | Os | Ir | Pt | Au | Hg | Tl | Pb | Bi | Po | At | Rn | |||||||||||
| Fr | Ra | Ac | Th | Pa | U | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Uut | Uuq | Uup | Uuh | Uus | Uuo | |||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||