டிசிப்ரோசியம்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பொது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பெயர், குறி எழுத்து, தனிம எண் |
டிசிப்ரோசியம், Dy, 66 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வேதியியல் பொருள் வரிசை |
லாந்த்தனைடுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நெடுங்குழு, கிடை வரிசை, வலயம் |
இல்லை, 6, f | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தோற்றம் | வெள்ளி போல் வெண்மை |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அணு நிறை (அணுத்திணிவு) |
162.500(1) g/mol | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| எதிர்மின்னி அமைப்பு |
[Xe] 4f10 6s2 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) |
2, 8, 18, 28, 8, 2 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| இயல்பியல் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| இயல் நிலை | திண்மம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அடர்த்தி (அறை வெ.நி அருகில்) |
8.540 கி/செ.மி³ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உருகுநிலையில் நீர்மத்தின் அடர்த்தி |
8.37 g/cm³ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உருகு வெப்பநிலை |
1680 K (1407 °C, 2565 °F) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கொதி நிலை | 2840 K (2562 °C, 4653 °F) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நிலை மாறும் மறை வெப்பம் |
11.06 கி.ஜூ/மோல் (kJ/mol) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
280 கி.ஜூ/மோல் kJ/mol | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வெப்பக் கொண்மை |
(25 °C) 27.7 ஜூ/(மோல்·K) J/(mol·K) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| படிக அமைப்பு | hexagonal | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஆக்ஸைடு நிலைகள் |
3 (மென் கார ஆக்ஸைடு) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| எதிர்மின்னியீர்ப்பு | 1.22 (பௌலிங் அளவீடு) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மின்மமாக்கும் ஆற்றல் |
1st: 573.0 kJ/(mol | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2nd: 1130 kJ/mol | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 3rd: 2200 kJ/mol | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அணு ஆரம் | 175 பிமீ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அணுவின் ஆரம் (கணித்) |
228 pm | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வேறு பல பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| காந்த வகை | அறை வெ.நிலையில் மென்காந்தத் தன்மை, நீர்ம நைட்ரசன் வெ. நிலையில் இரும்புக் காந்தத் தன்மை |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மின்தடைமை | (அறை வெப்ப நிலை) (α, பல்படிகம்) 926 nΩ·m | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வெப்பக் கடத்துமை |
(300 K) 10.7 வாட்/(மீ·கெ) W/(m·K) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வெப்ப நீட்சிமை | (அறை வெப்ப நிலை) (α, பல்படிகம்) 9.9 மைக்ரோ மீ/(மீ·K) µm/(m·K) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஒலியின் விரைவு (மெல்லிய கம்பி வடிவில்) |
(20 °C) 2710 மீ/நொடி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Young's modulus | (α வடிவம்) 61.4 GPa | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Shear modulus | (α வடிவம்) 24.7 GPa | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Bulk modulus | (α வடிவம்) 40.5 GPa | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பாய்சான் விகிதம் | (α வடிவம்) 0.247 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| விக்கர் உறுதிஎண் Vickers hardness |
540 MPa (மெகாபாஸ்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பிரிநெல் உறுதிஎண் Brinell hardness]] |
500 MPa (மெகாபாஸ்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| CAS பதிவெண் | 7429-91-6 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மேற்கோள்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
டிசிப்ரோசியம் (ஆங்கிலம்: Dysprosium (dɪsˈproʊziəm)) அணுவெண் 66 கொண்ட ஒரு வேதியியல் தனிமம். இத் தனிமத்தின் அணுக்கருவினுள் 97 நொதுமிகள் உள்ளன. டிசிப்ரோசியத்தின் வேதியியல் குறியீடு Dy ஆகும்.
பொருளடக்கம் |
குறிப்பிடத்தக்க பண்புகள்[தொகு]
டிசிப்ரோசியம் லாந்த்தனைடுகள் குழுவைச் சேர்ந்த ஒரு தனிமம். இதனை அரிதாகக் கிடைக்கும் தனிமங்களில் ஒன்று என்றும் கூறுவர். பார்ப்பதற்கு வெள்ளிபோல் வெண்மையாகவும் பளபளப்புடையதாகவும் இருக்கும் ஒரு மாழை. காற்றில் ஓரளவிற்கு நிலையாக (திரியாமல்) இருக்கும் பண்புடையது நீர்த்த அல்லது செறிந்த கனிமக் காடிகளில் (ஐதரோகுளோரிக் அமிலம் போன்ற கரிமவேதிப்பொருள்கள் அல்லாத கனிமங்களாலான காடிகளில்) கரையும் தன்மை கொண்டது. அப்படிக் கரையும் பொழுது ஐதரசனை வெளிவிடுகின்றது. இப்பொருள் சற்று மெதுவானது என்று கருதப்பட்டாலும் கத்தியால் நறுக்க முடியாது. சிறிதளவே புறப்பொருட்கள் சேர்ந்தாலும் இதன் பண்புகள் வெகுவ்வாக மாறுவதாகும்.
பயன்பாடுகள்[தொகு]
டிசிப்ரோசியம், வனேடியம் போன்ற பிற தனிமங்களுடன் சேர்ந்து லேசர் (சீரொளி மிகைப்பி) செய்யும் பொருட்களில் பயன்படுகின்றது.
வெப்ப நொதுமி பற்றுறும் குறுக்களவு அதிகமாக இருப்பதால் இது அணு உலைகளில் வெப்ப நொதுமிகளைப் பற்றிக்கொண்டு கட்டுப்படுத்தப் பயன்படுகின்றது. இதன் உருகு வெப்பநிலை அதிகமாக உள்ளதால் (1407 °செ), இவ்வகைப் பயன்பாட்டுக்கு ஏற்றாதாகக் கருதப்படுகின்றது. டிஸ்ப்ரோசியம் குறுவட்டுகளிலும் பயன்படுகின்றது. இதன் மென்காந்தப் பண்புகளால் அணுக்கரு ஒத்ததிர்வுப் படம்பிடிப்புக் கருவிகளில் நிறவேறுபாடு காட்ட உதவும் பொருளாகப் பயன்படுகின்றது.
வரலாறு[தொகு]
டிசிப்ரோசியம் முதன்முதலாக 1886இல் பாரிசில் பிரெஞ்சு வேதியலாளர் பால் எமீல் லெக்கொ டெ புவாபூட்ரான் அடையாளம் காட்டப்பட்டது. ஆனால் 1950களுக்குப் பிறகே மின்மவணு பரிமாற்றிகளின் துணையால் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டது.
கிடப்பும் மலிவும்[தொகு]
டிசிப்ரோசியம் தனியா எங்கும் கிடைப்பதில்லை. பிற கனிமங்களில் சேர்துள்ள ஒரு பொருளாகவே கிடைக்கின்றது. அப்படிக் கிடைக்க்கும் கனிமங்களில் சில: செனோட்டைம் (xenotime), ஃவெர்குசொனைட் (fergusonite), கடோலினைட் (gadolinite), யூக்சோனைட் (euxenite), மோனாசைட் பாஸ்ட்னைட் புலோம்சுட்ரான்டைன் (blomstrandine). அணுநிறை மிகுந்த லாந்த்தனைடுகளில் அதிகமாகக் கிடக்கும் பொருள்களில் இது ஒன்றாக உள்ளது ( 7-8%).
மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
்
| தனிம வரிசை அட்டவணை | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| H | He | |||||||||||||||||||||||||||||||||||||||||
| Li | Be | B | C | N | O | F | Ne | |||||||||||||||||||||||||||||||||||
| Na | Mg | Al | Si | P | S | Cl | Ar | |||||||||||||||||||||||||||||||||||
| K | Ca | Sc | Ti | V | Cr | Mn | Fe | Co | Ni | Cu | Zn | Ga | Ge | As | Se | Br | Kr | |||||||||||||||||||||||||
| Rb | Sr | Y | Zr | Nb | Mo | Tc | Ru | Rh | Pd | Ag | Cd | In | Sn | Sb | Te | I | Xe | |||||||||||||||||||||||||
| Cs | Ba | La | Ce | Pr | Nd | Pm | Sm | Eu | Gd | Tb | Dy | Ho | Er | Tm | Yb | Lu | Hf | Ta | W | Re | Os | Ir | Pt | Au | Hg | Tl | Pb | Bi | Po | At | Rn | |||||||||||
| Fr | Ra | Ac | Th | Pa | U | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Uut | Fl | Uup | Lv | Uus | Uuo | |||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||