நீரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹைட்ரஜன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1 -ஐதரசன்ஈலியம்
-

H

Li
H-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
ஐதரசன், H, 1
வேதியியல்
பொருள் வரிசை
மாழையிலிகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
1, 1, s
தோற்றம் நிறமற்றது
H,1.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
1.00794(7) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
1s1
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
1
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை வளிமம்
அடர்த்தி (0 °C, 101.325 kPa)
0.08988 g/L
உருகு
வெப்பநிலை
14.01 K
(-259.14 °C, -434.45 °F)
கொதி நிலை 20.28 K
(-252.87 °C, -423.17 °F)
Triple point 13.8033 K, 7.042 kPa
நிலை மாறும்
மறை வெப்பம்
(H2) 0.117 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
(H2) 0.904 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
(H2)
28.836 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K         15 20
Critical temperature 32.19 K
Critical pressure 1.315 MPa
Critical density 30.12 g/L
அணுப் பண்புகள்
படிக அமைப்பு hexagonal
ஆக்ஸைடு
நிலைகள்
1, -1
(amphoteric oxide)
எதிர்மின்னியீர்ப்பு 2.20 (பௌலிங் அளவீடு)
Ionization energies 1st: 1312.0 kJ/mol
அணு ஆரம் 25 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
53 pm (போர் ஆரம்)
கூட்டிணைப்பு ஆரம் 37 pm
வான் டெர் வால்
ஆரம்
120 பி.மீ (pm)
வேறு பல பண்புகள்
காந்த வகை  ???
வெப்பக்
கடத்துமை
(300 K) 180.5 m
வாட்/(மீ·கெ) W/(m·K)
ஒலியின் விரைவு (gas, 27 °C) 1310 மீ/நொ (m/s)
CAS பதிவெண் 1333-74-0
மேற்கோள்கள்

ஐதரசன் (நீரகம்) அல்லது ஹைட்ரஜன் (Hydrogen), (இலத்தீன் hydrogenium, கிரேக்க மொழியில் இருந்து: hydro: நீர், genes: உருவாக்கும்), தனிம முறை அட்டவணையில் H என்ற தனினம் குறியீடும் அணு எண் 1 உம் உடைய ஒரு வேதித் தனிமம் ஆகும். இதனைத் தமிழில் நீரதை, நீரியம், நீரசம் ஆகிய தமிழ்ச் சொற்களாலும் குறிக்கப்பெறும். ஐதரசனானது, சீர்நிலை வெப்ப அழுத்தத்தில், நிறமற்ற, சுவையற்ற மணமற்ற எளிதில் தீப்பிடக்கக்கூடிய வளிமம் (வாயு) ஆகும். இத் தனிமம் மாழையல்லா (உலோகமற்ற) வகையைச் சேர்ந்தது. இது ஒற்றை இயைனிய (univalent) பண்பும், இரண்டு ஐதரசன் அணுக்கள் இணைந்து, ஈரணு (H2) வடிவு கொள்ளும் பண்பும் கொண்ட தனிமம் ஆகும்.

ஐதரசன், இந்த அண்டத்தில் கிடைக்கும் வேதித்தனிமங்கள் யாவற்றினும் எடை குறைவானதும், அதிகம் கிடைக்கக்கூடியதுமானதும் ஆகும். அண்டத்தின் 75% தனிம திணிவு ஐதரசனால் ஆனது.[1] இது நீர், அனைத்து உயிரகச் (organic) சேர்மங்கள், (கூண்டு மூலக்கூறுகளாகிய பக்மினிசிட்டர் ஃவுல்லரீன் (buckminsterfullerene) போன்ற விதிவிலக்குகள் தவிர்த்து) மற்றும் அனைத்து உயிரினங்களிலும் இடம் பெற்றுள்ளது. இது வேதியியல் வினைவழி பெரும்பாலான பிற தனிமங்களுடன் வினையாற்றவல்லது. அண்டப் பெரு வெளியில் (பேரண்டத்தில்),நாள்மீன்கள் போன்ற யாவும் உள்ளடக்கிய பேரண்டத்தில் உள்ள பொருட்களில் 75% ஐதரசன் தான் இருப்பதாக கணித்துள்ளார்கள். ஐதரசன் அம்மோனியா உண்டாக்காகவும், எடைகுறைவானதால் காற்றில் மேலுந்தும் வளிமமாகவும், வருங்காலத்தில் தானுந்து போன்ற ஊர்திகளுக்கு மாற்று எரிபொருளாகவும், எரிபொருள் கலன்களுக்கான வளிமமாகவும் பயன்படுகின்றது.


[தொகு] கலைச்சொற்கள்

  • ஈரணு - diatomic
  • மேலுந்து வளிமம் - lifting gas
  • எரிபொருள் கலன் - fuel cell

[தொகு] மேற்கோள்கள்

  1. Palmer, David (1997-09-13). "Hydrogen in the Universe". NASA. பார்த்த நாள் 2008-02-05.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=நீரியம்&oldid=1110718" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்