நைட்ரிக் காடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நைட்ரிக் காடி
Nitric acid
{{{Caption}}}
{{{Caption}}}
Nitric-acid-2D-dimensions.png
Nitric-acid-3D-balls-B.png
(IUPAC)
ஐயுபிஏசி பெயர்
பிற பெயர்கள் Aqua fortis
Spirit of nitre
Salpetre acid
Hydrogen Nitrate
Azotic acid
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 7697-37-2
EC number 231-714-2
RTECS எண் QU5775000
பண்புகள்
வேதியியல் வாய்பாடு HNO3
மோலார் நிறை 63.012 கி/மோல் (g/mol)
தோற்றம் நிறமற்ற தெளிவான நீர்மம்
அடர்த்தி 1.5129 g/cm3
உருகுநிலை

-42 °C, 231 K, -44 °F

கொதிநிலை

83 °C, 356 K, 181 °F (bp of pure acid. 68% கரைசல் கொதிநிலை 120.5 °C)

நீரில் கரைமை கலந்திணைவது
காடித்தன்மை எண் (pKa) -1.4
இருமின்முனைத் திருப்புமை
Dipole moment
2.17 ± 0.02 D
தீநிகழ்தகவு
MSDS ICSC 0183
EU classification Oxidant (O)
அரிப்புத்தன்மை (C)
EU Index 007-004-00-1
NFPA 704

NFPA 704.svg

0
4
0
OX
R-phrases வார்ப்புரு:R8, வார்ப்புரு:R35
S-phrases (S1/2), S23, வார்ப்புரு:S26, S36, S45
தீபற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
Related Compounds
Other anions Nitrous acid
Other cations Sodium nitrate
Potassium nitrate
Ammonium nitrate
தொடர்புடைய சேர்மங்கள் Dinitrogen pentoxide
Except where noted otherwise, data are given for
materials in their standard state
(at 25 °C, 100 kPa)

Infobox disclaimer and references

நைட்ரிக் காடி (HNO3), மிகவும் அரிப்புத்தன்மை கொண்ட, கடுமையான காடிப்புண் உண்டாக்ககூடிய கடுங்காடி. இதனை "வலுவான நீர்" என்னும் பொருளில் அக்வா ஃவார்ட்டிசு (aqua fortis) என்றும் நைட்டர் சாராயம் (spirit of nitre) என்றும் கூறுவதுண்டு.

நைட்ரிக் காடி தூய்மையாக இருக்கும் பொழுது நிறமற்றதாக இருக்கும், ஆனால் நாள்பட வைத்திருந்தால் நைட்ரசன் ஆக்சைடு சேர்வதால் மஞ்சளாக இருக்கும். நீர்க் கரைசலில் 86% உக்கும் மேலாக நைட்ரிக் காடி இருக்குமானால் அதனை புகையும் நைட்ரிக் காடி என்பர். இது அதனுள் இருக்கும் நைதரசன் டை-ஆக்சைடின் அளவைப் பொருத்து வெள்ளை புகையும் நைட்ரிக் காடி என்றும் சிவப்பு புகையும் நைட்ரிக் காடி என்றும் அழைப்பதும் உண்டு.


[தொகு] பண்புகள்

நீர்கலவாத தூய நைட்ரிக் காடி (100%) நிறமற்ற நீர்மம். இதன் அடர்த்தி 1522 கிகி/மீ3 (kg/m³) ஆகும். இது -42 °C குளிர்நிலையில் வெண்படிகங்களாக மாறும்; 83 °C கொதிநிலை எய்தும். வெளிச்சம் உடைய இடத்தில் கொதிக்கும் பொழுது பிரிவடைந்து கீழ்க்காணுமாறு நைதரசன் டை-ஆக்சைடு உருவாகுகின்றது:

4HNO3 → 2H2O + 4NO2 + O2 (72 °C)

ஆகவே சிதையாமல் இருக்க நீர்கலவாத நைட்ரிக் காடியை 0 °C வைத்திருக்கவேண்டும். நைதரசன் -டை-ஆக்சைடு (NO2) நைட்ரிக் காடியில் கரைந்திருந்து மஞ்சள் நிறம் தரும்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்