ஐதரசன் பேரொட்சைடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஐதரசன் பேரொட்சைடு ஐதரசன் பெராக்சைடு Hydrogen peroxide |
|
|---|---|
|
dihydrogen dioxide |
|
|
பிற பெயர்கள்
Dioxidane |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| பப்கெம் | |
| EC number | |
| RTECS எண் | MX0900000 (>90% soln.) MX0887000 (>30% soln.) |
| பண்புகள் | |
| வேதியியல் வாய்பாடு | H2O2 |
| மோலார் நிறை | 34.0147 g/mol |
| தோற்றம் | மிக மங்கிய நீல நிறம்; கரைசலில் நிறமற்றது. |
| அடர்த்தி | 1.463 g/cm3 |
| உருகுநிலை |
-0.43 °C, 273 K, 31 °F |
| கொதிநிலை |
150.2 °C, 423 K, 302 °F |
| நீரில் கரைதிறன் | Miscible |
| கரைதிறன் | soluble in ether |
| காடித்தன்மை எண் (pKa) | 11.62 [1] |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.34 |
| பிசுக்குமை | 1.245 cP (20 °C) |
| இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 2.26 D |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
-4.007 kJ/g |
| Specific heat capacity, C | 1.267 J/g K (gas) 2.619 J/g K (liquid) |
| தீநிகழ்தகவு | |
| MSDS | ICSC 0164 (>60% soln.) |
| EU classification | ஒட்சியேற்றி (O) அரிப்புத்தன்மை (C) கேடானது (Xn) |
| EU Index | 008-003-00-9 |
| NFPA 704 |
|
| R-phrases | R5, R8, R20/22, R35 |
| S-phrases | (S1/2), S17, S26, S28, S36/37/39, S45 |
| தீபற்றும் வெப்பநிலை | எரியாது |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| தொடர்புடைய சேர்மங்கள் | நீர் ஓசோன் ஐதரசைன் ஐதரசன் இருசல்பைடு |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
ஐதரசன் பேரொட்சைடு அல்லது ஐதரசன் பெராக்சைடு என்னும் வேதிப்பொருள் மிகவும் மங்கிய நீல நிறம் கொண்ட ஒரு நீர்மம். நீரைக்காட்டிலும் சிறிது பாகுத்தன்மை கூடிய இது, மிகவும் ஐதான (அடர்த்தி குறைவான) கரைசலாக இருக்கும்போது நிறமற்றதாகத் தெரியும். இது வலிமையான ஒட்சியேற்றும் (ஆக்சிசனேற்றும்) இயல்புகளைக் கொண்டிருப்பதோடு, நல்ல வெளுப்பாக்கியும் ஆகும். இது தொற்றுநீக்கி ஆகவும், நுண்ணுயிரி எதிர்ப்பியாகவும், ஒட்சியேற்றியாகவும் (ஆக்சிசனேற்றியாகவும்) பயன்படுவதுடன், ஏவுகணைகளில் உந்துபொருளாகவும் பயன்படுகின்றது.
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, ISBN 0-07-049439-8