கருப்பு ஆற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அண்டத்தில் கரும்பொருள் மற்றும் கருப்பு ஆற்றலின் அளவு

கருப்புஆற்றல் (dark energy) என்பது நமது பிரபஞ்சம் விரிவடைவதற்கு காரணமாகச் சொல்லப்படும் ஒரு கருதுகோள் அளவிலான ஆற்றல் ஆகும். பெருவெடிப்புக் கொள்கையின் படி நமது பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து விரிவடைந்து கொண்டே போகிறது. பிரபஞ்சவியலின் திட்டவட்ட வடிவமைப்பின்படி பார்த்தால் நம் பிரபஞ்சத்தின் 74 விழுக்காடு கருப்புஆற்றலே உள்ளது. ஒளியின் திசைவேகத்தை விட அதிகமான திசைவேகத்தை எந்த ஒரு பொருளும் அடைய முடியாது என ஐன்ஸ்டீன் கருதினார். ஆனால் கருப்புஆற்றல் அதிகரிக்க அதிகரிக்க காலம் இடப் பரிமாணங்களில் மாற்றம் ஏற்பட்டு ஒரு பொருள் ஒளியின் திசைவேகத்திற்கு அதிகமான திசைவேகத்தை அடைய முடியும் என்று நம்பப்படுகிறது.

தற்போது இரு கருப்பு ஆற்றலின் வடிவங்கள் முன்மொழியப்பட்டுள்ளன .அதில் முதலாவது பிரபஞ்சவியல் மாறிலி,அண்டத்தை ஒருபடித்தானதாகப் நிரப்பக்கூடிய ஒரு மாறாத ஆற்றல் அடர்த்தி ஆகும் .மற்றயது இயற்பியல் மொடுளி,குவிண்டே சென்சே


"http://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_ஆற்றல்&oldid=1465651" இருந்து மீள்விக்கப்பட்டது