டியூட்டிரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

டியூட்ரியம் (Deuterium) என்பது ஹைட்ரஜனின் ஐசோடோப்புகளுள் ஒன்றாகும். டியூட்ரிய உட்கருவில் ஒரு புரோட்டானும் ஒரு நியூட்ரானும் உள்ளன. டியூட்ரியத்தின் வேதியியல் குறியீடு 2H என்பதாகும். எனினும் D எனும் குறியீடும் இதைக்குறிக்க வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.

டியூட்ரியம் இரு ஆக்சிசன் மூலக்கூறுகளுடன் சேர்ந்து கன நீர் உண்டாகிறது. கன நீர் அணுக்கரு உலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=டியூட்டிரியம்&oldid=1087150" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்