டெலூரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
52 ஆண்ட்டிமனிடெலூரியம்அயோடின்
Se

Te

Po
Te-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
டெலூரியம், Te, 52
வேதியியல்
பொருள் வரிசை
மாழையனை
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
16, 5, p
தோற்றம் பளப்ளப்பான வென்சாம்பல்
Te,52.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
127.60(3) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Kr] 5s2 4d10 5p4
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 18, 6
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
6.24 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
5.70 g/cm³
உருகு
வெப்பநிலை
722.66 K
(449.51 °C, 841.12 °F)
கொதி நிலை 1261 K
(988 °C, 1810 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
17.49 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
114.1 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
25.73 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K     (775) (888) 1042 1266
அணுப் பண்புகள்
படிக அமைப்பு அறுகோணப் பட்டகம்
ஆக்ஸைடு
நிலைகள்
±2, 4, 6
(மென் காடிய ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 2.1 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 869.3 kJ/(mol
2nd: 1790 kJ/mol
3rd: 2698 kJ/mol
அணு ஆரம் 140 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
123 pm
கூட்டிணைப்பு ஆரம் 135 pm
வான் டெர் வால்
ஆரம்
206 பி.மீ (pm)
வேறு பல பண்புகள்
காந்த வகை காந்தமுறாதது
வெப்பக்
கடத்துமை
(300 K)
(1.97–3.38)
வாட்/(மீ·கெ) W/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 2610 மீ/நொடி
Young's modulus 43 GPa
Shear modulus 16 GPa
Bulk modulus 65 GPa
மோவின்(Moh's) உறுதி எண் 2.25
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
180 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 13494-80-9
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: டெலூரியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
120Te 0.09% >2.2×1016y ε ε 1.701 120Sn
121Te syn 16.78 d ε 1.040 121Sb
122Te 2.55% Te ஆனது 70 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
123Te 0.89% >1.0×1013 y ε 0.051 123Sb
124Te 4.74% Te ஆனது 72 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
125Te 7.07% Te ஆனது 73 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
126Te 18.84% Te ஆனது 74 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
127Te syn 9.35 h β- 0.698 127I
128Te 31.74% 2.2×1024 y ββ 0.867 128Xe
129Te syn 69.6 min β- 1.498 129I
130Te 34.08% 7.9×1020 y ββ 2.528 130Xe
மேற்கோள்கள்

டெலூரியம் அல்லது தெலூரியம் (ஆங்கிலம்: Tellurium (IPA: /tiˈlʊəriəm, tɛ-/) என்பது பளபளப்பான வெண்சாம்பல் நிறத்தில் உள்ள ஒரு வேதியியல் தனிமம். தனிம அட்டவணையில் இதன் குறியீடு Te. இதன் அணுவெண் 52 மற்றும் இதன் அணுக்கருவில் 76 நொதுமிகள் உள்ளன. இது.பார்ப்பதற்கு பளபளப்பான வெண்சாம்பல் நிறத்துடன் வெள்ளீயம் போல் உள்ள, ஆனால் எளிதில் உடைந்து நொருங்கக்கூடிய தன்மை உடைய நொறுநொறுப்பான மாழையனை வகையைச் சேர்ந்த தனிமம். டெலூரியம் வேதியியல் பண்புகளில் செலீனியம், கந்தகம் போன்றது. இது பெரும்பாலும் காலியம் ஆர்சினைடு போன்ற குறைக்கடத்திப் பொருள்களில் அதன் மின்கடத்துமை வகையை மாற்றும் மாசூட்டுப் பொருளாக பயன்படுகின்றது..

குறிப்பிடத்தக்க பண்புகள் [தொகு]

டெலூரியம், ஆக்ஸிஜன், கந்தகம், செலீனியம், பொலோனியம் அடங்கிய வேதியியல் குழுவை சேர்ந்த அருகியே கிடைக்கும் ஒரு தனிமம். இக்குழுவைச் சால்க்கோஜென் என்றும் அழைப்பர்.

பயன்பாடுகள் [தொகு]

வரலாறு [தொகு]

டெலூரியம் என்னும் சொல் இலத்தீன் மொழிச் சொல்லாகிய tellus (டெல்லஸ் = மண், நிலம்) என்ப்தைல் இருந்து ஆக்கியது. இத்தனிமத்தை 1782 ஆண்டில் அங்கேரியர் பிரான்சு-ஜோசெப் மியுல்லர் வான் ரைசஷென்ஸ்டைன் (Franz-Joseph Müller von Reichenstein) என்பார் சிபு என்னும் ஊரில் நாகிசேபென் என்னும் இடத்தில் கண்டுபிடித்தார். இவ்விடம் தற்காலத்தில் ருமானியா நாட்டின் நடு மேற்குப் பகுதியில் உள்ளது (இது டிரான்ஸ்சிலவேனியா என்னும் பகுதியைச் சார்ந்தது). 1789ல் பால் கிட்டைபெல் என்னும் இன்னொரு அங்கேரியர் இதே தனிமத்தை தானும் கண்டுபிடித்தார் ஆனால் முதலில் கண்டுபிடித்தப் பெருமையை மியுல்லருக்கே தந்தார். 1798ல் மார்ட்டின் ஹைன்ரிஷ் கிலாப்ரோத் ([Martin Heinrich Klaproth) இத்தனிமத்தை பிரித்தெடுத்து பெயர் சூட்டினார்.

டெலூரையத்தை முதல் அணுகுண்டு செய்தபொழுது வெளிக்கூட்டுக்கு வேதிப்பிணைப்புப் பொருளாகப் பயன்படுத்தினர். 1960களில் வெப்பவேறுபாட்டால் மின்னாற்றல் பெறும் வெப்பமின்னாக்கிகளுக்குப் பயன்படுத்தினர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=டெலூரியம்&oldid=1347933" இருந்து மீள்விக்கப்பட்டது