அலோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அலோகம் என்பது வேதியலில் இரசாயன கூறுகளை வகைப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். தனிம அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தனிமமும், அவற்றின் பொதுவான இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அடிப்படையில் உலோகம் மற்றும் அலோகம் என பிரிக்கலாம். உலோகங்களின் பண்புகளைப் பெற்றிராத தனிமங்கள் அலோகங்கள் எனப்படும்.



"http://ta.wikipedia.org/w/index.php?title=அலோகம்&oldid=1070523" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்