மெத்தில் தயோசயனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெத்தில் தயோசயனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மெத்தில் தயோசயனேட்டு
முறையான ஐயூபிஏசி பெயர்
மெத்தில் தயோசயனேட்டு
வேறு பெயர்கள்
தயோசயனிக் அமிலமெத்தில் எசுத்தர்;[1] தயோசயனோமெத்தேன்;மெத்தில் தயோசயனேட்டு; தயோசயனேட்டு மெத்தேன்; மெத்தில்சல்போசயனேட்டு[2]
இனங்காட்டிகள்
556-64-9
ChemSpider 10695
EC number 209-134-6
InChI
  • InChI=1S/C2H3NS/c1-4-2-3/h1H3
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த C047435
பப்கெம் 11168
SMILES
  • N#CSC
பண்புகள்
C2H3NS
வாய்ப்பாட்டு எடை 73.117
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.074 கி/செ.மீ3
உருகுநிலை −51 °C (−60 °F; 222 K)
கொதிநிலை 132 °C (270 °F; 405 K) (101.3 kP)
சிறிதளவு கரையும்[3]
டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் கலக்கும்[3]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மெத்தில் தயோசயனேட்டு (Methyl thiocyanate) என்பது CH3SCN. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வெங்காயத்தின் மணம் கொண்ட இது நிறமற்ற ஒரு நீர்மம் ஆகும். தயோசயனேட்டு உப்புகளை மெத்திலேற்றம் செய்வதன் மூலமாக மெத்தில் தயோசயனேட்டு தயாரிக்கலாம். மெத்தில் ஐசோதயோசயனேட்டு (CH3NCS) என்ற மிகவும் பயனுள்ள மாற்றியனைத் தயாரிப்பதற்கு உதவும் ஒரு முன்னோடி சேர்மமாக இது பயன்படுகிறது[4].

வாய்வழியாக எலிகளுக்கு கொடுக்கப்படும் போது மெத்தில் தயோசயனேட்டின் உயிர்கொல்லும் அளவு 60 மி.கி/கி.கி என மதிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் ஆபத்தான சேர்மம் என்று அமெரிக்க தீங்கு விளைவிக்கும் பொருட்களை பட்டியலிடும் நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது[5].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chemical book page". பார்க்கப்பட்ட நாள் June 29, 2011.
  2. 3.0 3.1 "United States chemical entree". Archived from the original on சூலை 31, 2017. பார்க்கப்பட்ட நாள் June 29, 2011.
  3. F. Romanowski, H. Klenk "Thiocyanates and Isothiocyanates, Organic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH: Weinheim. எஆசு:749 10.1002/14356007.a26 749
  4. 40 C.F.R.: Appendix A to Part 355—The List of Extremely Hazardous Substances and Their Threshold Planning Quantities (PDF) (July 1, 2008 ed.), Government Printing Office, பார்க்கப்பட்ட நாள் March 8, 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தில்_தயோசயனேட்டு&oldid=3922034" இலிருந்து மீள்விக்கப்பட்டது