போபொசு (துணைக்கோள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போபொசு
phobos
Phobos colour 2008.jpg
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) ஆசப் ஹால்
கண்டுபிடிப்பு நாள் 18 ஆகஸ்ட் 1877
Designations
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் செவ்வாய் 1
வேறு பெயர்கள் செவ்வாய் 1
சிறு கோள்
பகுப்பு
செவ்வாயின் துணைக்கோள்
காலகட்டம்J2000
அரைப்பேரச்சு 9376 km[1]
மையத்தொலைத்தகவு 0.0151[1]
சுற்றுப்பாதை வேகம் 0.31891023 d
(7 h 39.2 min)
சராசரி சுற்றுப்பாதை வேகம் 2.138 km/s[1]
சாய்வு 1.093° (to Mars's equator)
0.046° (to local Laplace plane)
26.04° (to the ecliptic)
Longitude of ascending node 80.399°
Argument of perihelion 72.825°
சிறப்பியல்பு
புறப் பரப்பு 1548.3 km2[1]
(3.03545 µEarths)
நிறை 1.0659×1016 kg[1]
(17.8477 புவிகள்)
அடர்த்தி 1.876 g/cm3[1]
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் 0.27 மீ/செ2
0.028 g[2] 0.0057 m/s2[1]
(581.4 மீ/செ)
விடுபடு திசைவேகம் 11.39 m/s
(41 km/h)[1]
அச்சுவழிச் சாய்வு
எதிரொளி திறன் 0.071[3]
தோற்ற ஒளிர்மை 11.3[4]
பெயரெச்சங்கள் போபியன்

போபொஸ் துணைக்கோள் ஆனது செவ்வாயின் இரு துணைக்கோள்களில் செவ்வாய்க் கோளுக்கு மிக அண்மித்ததும் மிகப் பெரியதுமான துணைக்கோளாகும்.[1] செவ்வாயின் மற்றைய துணைக்கோளான தெய்மொசை விட போபொஸ் 1.79787 மடங்கு நிறை கூடியது. இது 18 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 1877 ஆண்டில் ஆசப் ஹால் என்பவரால் கண்டுடறியப்பட்டது.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "Mars: Moons: Phobos". NASA Solar System Exploration (30 September 2003). பார்த்த நாள் 2 December 2013.
  2. Calculated based on the known parameters
  3. "Planetary Satellite Physical Parameters". JPL (Solar System Dynamics) (13 July 2006). பார்த்த நாள் 29 January 2008.
  4. "Classic Satellites of the Solar System". Observatorio ARVAL. பார்த்த நாள் 28 September 2007.

"http://ta.wikipedia.org/w/index.php?title=போபொசு_(துணைக்கோள்)&oldid=1667392" இருந்து மீள்விக்கப்பட்டது