சுற்றுப்பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொதுவாக கூறுதலின் ஒரு மையப்படுத்தப்பட்ட துகளையோ அல்லது அமைப்பையோ சுற்றி பிற துகள்கள் அல்லது பொருள்கள் சுற்றி வரும் பாதை சுற்றுப்பாதை என பொருள் படும்.

[தொகு] அணுவின் உட்கருவினை சுற்றி வலம் வரக்கூடிய எலக்ட்ரான்களின் பாதை

சுற்றுப்பாதை என்பது ஒரு அணுவின் உட்கருவினை சுற்றி வலம் வரக்கூடிய எலக்ட்ரான்களின் பாதையே ஆகும்.

[தொகு] சூரியனை சுற்றி கோள்கள் சுற்றிவரும் பாதை

இதுவே வானவியலை பொறுத்தவரை சூரியனை சுற்றி கோள்கள் சுற்றிவரும் பாதை சுற்றுப்பாதை எனப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுற்றுப்பாதை&oldid=565873" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி