புவித் திணிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவித் திணிவு
Earth mass
"எனக்குப் போதுமான நீளமான நெம்புகோலையும் அதனை வைக்க ஒரு பொறுதியையும் கொடுங்கள், நான் பூமியை நகர்த்துவேன்" என்ற ஆர்க்கிமிடீசின் சிலேடையின் 19 ஆம் நூற்றாண்டு ஓவிய விளக்கம்.[1]
பொது தகவல்
அலகு முறைமைவானியல்
அலகு பயன்படும் இடம்திணிவு
குறியீடுM🜨
அலகு மாற்றங்கள்
M🜨 இல் ...... சமன் ...
   SI அடிப்படை அலகு   (5.9722±0.0006)×1024 kg
   அமெரிக்க வழக்கு   1.3166×1025 இறாத்தல்
புவியின் திணிவு நெப்டியூன் உடனும், நெப்டியூனின் திணிவு வியாழனின் திணிவுடனும் ஒப்பீடு

புவித் திணிவு (Earth mass, ME அல்லது M🜨, இங்கு U+1F728 🜨 புவியின் வழக்கமான வானியல் சின்னம் ஆகும்.), என்பது புவியினது திணிவை ஒத்த ஒரு அலகு. 1 M🜨 = 5.9722 × 1024 கிகி[2]. பொதுவாக பாறைகளைக் கொண்ட கோள்களின் திணிவுகள் புவித்திணிவின் சார்பாகக் கொடுக்கப்படுகின்றன.

சூரியக் குடும்பத்தில் உள்ள புதன், வெள்ளி, பூமி, மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு கோள்களினதும் திணிவுகள் முறையே 0.055, 0.815, 1.000, 0.107 புவித்திணிவுகள் ஆகும்.

ஒரு புவித்திணிவு என்பது:

மேற்கோள்கள்[தொகு]

  1. Attributed by அலெக்சாந்திரியாவின் பாப்பசு (Synagoge [Συναγωγή] VIII, 4th century), as « Δός μοί ποῦ στῶ, καὶ κινῶ τὴν Γῆν ». Engraving from Mechanic's Magazine (cover of bound Volume II, Knight & Lacey, London, 1824).
  2. "2016 Selected Astronomical Constants பரணிடப்பட்டது 2016-02-15 at the வந்தவழி இயந்திரம்" in The Astronomical Almanac Online (PDF), USNO–UKHO, archived from the original on 2016-12-24, பார்க்கப்பட்ட நாள் 2016-02-16.
  3. Williams, Dr. David R. (2 November 2007). "Jupiter Fact Sheet". NASA. பார்க்கப்பட்ட நாள் 2009-07-16.
  4. "Solar System Exploration: Saturn: Facts & Figures". NASA. 28 Jul 2009. Archived from the original on 2011-10-06. பார்க்கப்பட்ட நாள் 2009-09-20.
  5. "Solar System Exploration: Neptune: Facts & Figures". NASA. 5 Jan 2009. Archived from the original on 2014-04-09. பார்க்கப்பட்ட நாள் 2009-09-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவித்_திணிவு&oldid=3880227" இலிருந்து மீள்விக்கப்பட்டது