வெள்ளி (கோள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வெள்ளியுடன் தொடர்புடைய ஏனைய கட்டுரைகளுக்கு பக்கவழி நெறிப்படுத்தல் பக்கத்தைப் பார்க்க :வெள்ளி


வெள்ளி
வெள்ளிக் கோள்
சுற்றுப்பாதைசார்ந்த இயல்புகள்
சூரியனிலிருந்து சராசரி தூரம் 0.72333199 AU
சராசரி ஆரை 108,208,930 கிமீ
வட்டவிலகல் 0.00677323
சுற்றுக்காலம் 224.701 நாட்கள்
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்
(Synodic Period)
583.92 நாட்கள்
சராசரிச் சுற்று வேகம் 35.0214 கிமீ/செக்
அச்சின் சாய்வு 3.39471°
உபகோள்கள் 0
பௌதீக இயல்புகள்
மையக்கோட்டு விட்டம் 12,103.6 கிமீ
மேற்பரப்பளவு 4.60×108 கிமீ²
திணிவு 4.869×1024 கிகி
சராசரி அடர்த்தி 5.24 கி/செமீ³
மேற்பரப்பு ஈர்ப்பு 8.87 மீ/செக்2
சுழற்சிக் காலம் -243.0187 நாட்கள்
அச்சுச் சரிவு 2.64°
Albedo 0.65
தப்பும் வேகம் 10.36 கிமீ/செக்
மேற்பரப்பு வெப்பநிலை
தாழ்* இடை உயர்
228 K 737 K 773 K
(*தாழ்நிலை வெப்பம் மேக உச்சங்களை மட்டுமே குறிக்கும்)
வளிமண்டல இயல்புகள்
வளியமுக்கம் 9321.9 kPa
கரியமில வாயு 96%
நைட்ரஜன் 3%
சல்ஃபர் டை ஆக்ஸைடு

நீராவி
கார்பன் மோனாக்சைடு
ஆர்கன்
ஹீலியம்
நியான்
காரபனைல் சல்ஃபைடு
ஹைட்ரஜன் குளோரைடு

ஹைட்ரஜன் ஃப்ளூரைடு
சுவடுகள்


வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே பிரகாசமானது. சூரிய உதயத்துக்கு முன்னும்,சூரிய அஸ்தமனத்துக்கு பின்னும் வெள்ளி தன உச்சப்பிரகாசத்தை அடைகிறது, ஆதலாலே அது காலை நட்சத்திரம் மற்றும் மாலை நட்சத்திரம் என்று அழைக்க படுகிறது.

வெள்ளிக் கோள் / சுக்கிரன் வெள்ளிக் கோள் / சுக்கிரன் வெள்ளிக் கோள் / சுக்கிரன்
பூமியிலிருந்து சுக்கிரனின் சுற்றுப்பாதையைப் பார்த்தால், அது ஒரு ஐங்கோண வடிவமாக அமையும்.
மாலை வேளையில் சந்திரனும் சுக்கிரனும்.
சுக்கிரனின் சுற்றுப்பாதை ( சுக்கிரன், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சூரியனைச் சுற்றிவருகிறது )
சுக்கிரனின் அடையாளச்சின்னம்.
ஒப்பீட்டுக்காக சுக்கிரனும் பூமியும்
வானக்கோளான சுக்கிரன் கதிரவனைக்கடந்து செல்கிறது.


சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்