கனிமிடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கனிமீடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கனிமீடு
True-color image taken by the Galileo probe
Image of Ganymede's anti-Jovian hemisphere taken by the Galileo probe. Lighter surfaces, such as in recent impacts, grooved terrain and the whitish north polar cap at upper right, are enriched in water ice.
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) கலீலியோ கலிலி
கண்டுபிடிப்பு நாள் சனவரி 7, 1610[1][2][3]
பெயர்க்குறிப்பினை
வேறு பெயர்கள் வியாழன் III
சுற்றுப்பாதை அண்மை முனைப்புள்ளி 1,069,200 km[b]
சுற்றுப்பாதை சேய்மை முனைப்புள்ளி 1,071,600 km[a]
அரைப்பேரச்சு 1,070,400 km[4]
மையத்தொலைத்தகவு 0.0013[4]
சுற்றுப்பாதை வேகம் 7.15455296 d[4]
சராசரி சுற்றுப்பாதை வேகம் 10.880 km/s
சாய்வு 0.20° (to Jupiter's equator)[4]
இது எதன் துணைக்கோள் வியாழன்
சிறப்பியல்பு
சராசரி ஆரம் 2634.1 ± 0.3 km (0.413 Earths)[5]
புறப் பரப்பு 87.0 million km2 (0.171 Earths)[c]
கனஅளவு 7.6 × 1010 km3 (0.0704 Earths)[d]
நிறை 1.4819 × 1023 kg (0.025 Earths)[5]
அடர்த்தி 1.936 g/cm3[5]
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் 1.428 m/s2 (0.146 g)[e]
விடுபடு திசைவேகம் 2.741 km/s[f]
சுழற்சிக் காலம் synchronous
அச்சுவழிச் சாய்வு 0–0.33°[6]
எதிரொளி திறன் 0.43 ± 0.02[7]
மேற்பரப்பு வெப்பநிலை
   K
min mean max
70[9] 110[9] 152[10]
தோற்ற ஒளிர்மை 4.61 (opposition)[7]
4.38 (in 1951)[8]
பெயரெச்சங்கள் Ganymedian, Ganymedean
வளிமண்டலம்
பரப்பு அழுத்தம் trace
வளிமண்டல இயைபு oxygen[11][i]

கனிமீடு (Ganymede) வியாழனின் மிகப்பெரிய துணைக்கிரகமாகும். இது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கிரகமாகும். இது ஏழாவது இயற்கைத் துணைக்கோளாகும். மேலும் இது வியாழனிடமிருன்து 3ம் இடத்தில் உள்ளது. இதன் விட்டம் 5,268 km (3,273 mi), மேலும் இது புதனை விட 8% பெரியது, ஆனால் இது இதற்கு அடுத்ததின் நிறையில் 45% மட்டுமே உள்ளது.[12] இரண்டாவது மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் துணைக்கோளை விட இதன் விட்டம் 2% பெரியது. இது அனைத்து துணைக்கோள்களினும் மிக அதிக நிறை கொண்டுள்ளது. மேலும் இது பூமியின் நிலவைப் போல 2.02 மடங்கு நிறையைக் கொண்டது.[13]

மேற்கோள்கள்[தொகு]

 1. Galilei, Galileo; translated by Edward Carlos and edited by Peter Barker (March 1610). "Sidereus Nuncius" (PDF). University of Oklahoma History of Science. பார்த்த நாள் 2010-01-13.
 2. Wright, Ernie. "Galileo's First Observations of Jupiter" (PDF). University of Oklahoma History of Science. பார்த்த நாள் 2010-01-13.
 3. "NASA: Ganymede". Solarsystem.nasa.gov (2009-09-29). பார்த்த நாள் 2010-03-08.
 4. 4.0 4.1 4.2 4.3 "Planetary Satellite Mean Orbital Parameters". Jet Propulsion Laboratory, California Institute of Technology.
 5. 5.0 5.1 5.2 Showman, Adam P.; Malhotra, Renu (1999). "The Galilean Satellites" (PDF). Science 286 (5437): 77–84. doi:10.1126/science.286.5437.77. பப்மெட் 10506564. http://www.lpl.arizona.edu/~showman/publications/showman-malhotra-1999.pdf. 
 6. Bills, Bruce G. (2005). "Free and forced obliquities of the Galilean satellites of Jupiter". Icarus 175 (1): 233–247. doi:10.1016/j.icarus.2004.10.028. Bibcode2005Icar..175..233B. 
 7. 7.0 7.1 Yeomans, Donald K. (2006-07-13). "Planetary Satellite Physical Parameters". JPL Solar System Dynamics. பார்த்த நாள் 2007-11-05.
 8. Yeomans and Chamberlin. "Horizon Online Ephemeris System for Ganymede (Major Body 503)". California Institute of Technology, Jet Propulsion Laboratory. பார்த்த நாள் 2010-04-14. (4.38 on 1951-Oct-03)
 9. 9.0 9.1 Delitsky, Mona L.; Lane, Arthur L. (1998). "Ice chemistry of Galilean satellites" (PDF). J.of Geophys. Res. 103 (E13): 31,391–31,403. doi:10.1029/1998JE900020. Bibcode1998JGR...10331391D. http://trs-new.jpl.nasa.gov/dspace/bitstream/2014/20675/1/98-1725.pdf. 
 10. Orton, G.S.; Spencer, G.R. et al. (1996). "Galileo Photopolarimeter-radiometer observations of Jupiter and the Galilean Satellites". Science 274 (5286): 389–391. doi:10.1126/science.274.5286.389. Bibcode1996Sci...274..389O. 
 11. Hall, D.T.; Feldman, P.D. et al. (1998). "The Far-Ultraviolet Oxygen Airglow of Europa and Ganymede". The Astrophysical Journal 499 (1): 475–481. doi:10.1086/305604. Bibcode1998ApJ...499..475H. 
 12. "Ganymede Fact Sheet". www2.jpl.nasa.gov. பார்த்த நாள் 2010-01-14.
 13. "Ganymede". nineplanets.org (October 31, 1997). பார்த்த நாள் 2008-02-27.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கனிமிடு&oldid=1668042" இருந்து மீள்விக்கப்பட்டது