ஃபீபி (துணைக்கோள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஃபீபி
Phoebe
Phoebe cassini.jpg
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) வில்லியம் பிக்கரிங்
கண்டுபிடிப்பு நாள் மார்ச் 17, 1899 / ஆகஸ்ட் 16, 1898
அரைபேரச்சு 12,955,759 கிமீ
மையப்பிறழ்ச்சி 0.1562415
சுற்றுப்பாதை வேகம் 550.564636 நாள்
சாய்வு 173.04° (to the ecliptic)
151.78° (to Saturn's equator)
இது எதன் துணைக்கோள் சனி
சிறப்பியல்பு
பரிமாணங்கள் 230 x 220 x 210 கிமீ
திணிவு 0.8292 ± 0.0010×1019 kg [1]
சராசரி அடர்த்தி 1.6342 ± 0.0460 g/cm³ [1]
Equatorial surface gravity ~0.049 m/s2
Escape velocity ~0.10 கிமீ/செ
Sidereal rotation
period
0.38675 நா (9 h 16 min 55.2 s) [2]
Axial tilt 152.14° [3]
எதிரொளி திறன் 0.06

ஃபீபி (Phoebe) என்பது சனிக் கோளின் ஒரு சீரற்ற இயற்கைத் துணைக்கோள் ஆகும். இது வில்லியம் பிக்கரிங் என்பவரால் மார்ச் 17, 1899 இல் கண்டறியப்பட்டது. பெருவில் ஆகஸ்ட் 16, 1899 இல் எடுக்கப்பட்ட ஒளிப்படத் தகடுகளை ஆராயும் போது இத்துணைக்கோளை பிக்கரிங் கண்டுபிடித்தார்[4].

2004 ஆன் ஆண்டில் சனிக் கோள் தொகுதிக்குள் சென்ற நாசாவின் கசீனி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி முதன் முதலில் ஃபீபி என்ற சந்திரனை எதிர்கொண்டது. கசீனியின் சனிக்கோளுக்கான எறிபாதை மற்றும் நேரம் ஆகியன ஃபீபியை எதிர்கொள்ளத்தக்கதாக தெரிவு செய்யப்பட்டன[5].

கசீனி-ஹியூஜென்ஸ் விண்ணுளவியில் இருந்து எடுக்கப்பட்ட ஃபீபியின் மிக அருகாமையான படம் ஜூன் 13, 2004

[தொகு] மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Jacobson, R. A.; Antreasian, P. G.; Bordi, J. J.; Criddle, K. E.; et.al. (December 2006). "The Gravity Field of the Saturnian System from Satellite Observations and Spacecraft Tracking Data". The Astronomical Journal 132: 2520-2526. doi:10.1086/508812. 
  2. Seidelmann, P. K.; Abalakin, V. K.; Bursa, M.; Davies, M. E.; de Bergh, C.; Lieske, J. H.; Oberst, J.; Simon, J. L.; Standish, E. M.; Stooke, P.; and Thomas, P. C.Report of the IAU/IAG Working Group on Cartographic Coordinates and Rotational Elements of the Planets and Satellites: 2000
  3. Porco, C. C.; et al., Cassini Imaging Science: Initial Results on Phoebe and Iapetus, Science, Vol. 307, No. 5713 (February 25, 2005), pp. 1237–1242 DOI: 10.1126/science.1107981
  4. Pickering, E. C.; Harvard College Observatory Bulletin, 49 (March 17, 1899)
  5. Martinez, Carolina; Brown, Dwayne (2004-06-09). "Cassini Spacecraft Near First Stop in Historic Saturn Tour". Mission News. NASA. பார்த்த நாள் 2008-03-02.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஃபீபி_(துணைக்கோள்)&oldid=958994" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்