ஐஓ (சந்திரன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஐஓ
Io
கலிலியோ விண்கலம் எடுத்த படம்
கலிலியோ விண்கலம் எடுத்த படம். நடுப்பகுதியில் சற்று இடப்பக்கமாகத் தெரியும் கரும் பகுதி புரொமெத்தியசு என்ற சீறும் எரிமலை.
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) கலிலியோ கலிலி
கண்டுபிடிப்பு நாள் சனவரி 8, 1610
Designations
வேறு பெயர்கள் ஜுப்பிட்டர் I
சுற்றுப்பாதை அண்மை முனைப்புள்ளி 420,000 கிமீ (0.002 807 வாஅ)
சுற்றுப்பாதை சேய்மை முனைப்புள்ளி 423,400 கிமீ (0.002 830 வாஅ)
சுற்றுப்பாதையின் சராசரி ஆரம் 421,700 கிமீ (0.002 819 வாஅ)
மையத்தொலைத்தகவு 0.0041
சுற்றுப்பாதை வேகம் 1.769 137 786 நாள் (152 853.504 7 செ, 42 ம)
சராசரி சுற்றுப்பாதை வேகம் 17.334 கிமீ/செ
சாய்வு 2.21° (சூரிய வழியில்)
0.05° (வியாழனின் நிலநடுக்கோட்டுக்கு)
இது எதன் துணைக்கோள் வியாழன்
சிறப்பியல்பு
பரிமாணங்கள் 3,660.0 × 3,637.4 × 3,630.6 கிமீ[1]
சராசரி ஆரம் 1,821.3 கிமீ (0.286 பூமியினது)[1]
புறப் பரப்பு 41,910,000 கிமீ2 (0.082 பூமியினது)
கனஅளவு 2.53×1010 கிமீ3 (0.023 பூமியினது)
நிறை 8.9319×1022 கிகி (0.015 பூமியினது)
அடர்த்தி 3.528 கிராம்/செமீ3
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் 1.796 மீ/செ2 (0.183 g)
விடுபடு திசைவேகம் 2.558 கிமீ/செ
சுழற்சிக் காலம் synchronous
நிலநடுக்கோட்டுச் சுழற்சித் திசைவேகம் 271 கிமீ/மணி
எதிரொளி திறன் 0.63 ± 0.02[2]
மேற்பரப்பு வெப்பநிலை
   மேற்பரப்பு
min mean max
90 கெ 110 கெ 130 கெ[4]
தோற்ற ஒளிர்மை 5.02 (opposition)[3]
பெயரெச்சங்கள் Ionian
வளிமண்டலம்
பரப்பு அழுத்தம் புறக்கணிக்கத்தக்கது
வளிமண்டல இயைபு 90% சல்பர் டைஒக்சைட்டு

ஐஓ (Io, கிரேக்கம்: Ἰώ) என்பது வியாழன் கோளின் நான்கு கலிலிய சந்திரன்களில் மிக உட்புறமாக அமைந்துள்ள சந்திரன் ஆகும். இதன் விட்டம் 3,642 கிமீ. இது சூரியக் குடும்பத்தில் உள்ள சந்திரன்களில் நான்காவது பெரியதாகும். கிரேக்கத் தொல்கதைகளில் கடவுள்களின் அரசனான சூசு என்பவனின் மனைவி ஹீராவின் தொன்மவியல் பாத்திரமான ஐஓ என்பதை ஒட்டி இப்பெயர் சந்திரனுக்கு சூட்டப்பட்டது.

ஐஓவின் எரிமலைகள்[தொகு]

330 கி.மீ க்கு எரிமலைக் குழம்பை வீசும் ஐஓவின் எரிமலை


நானூறுக்கும் அதிகமான எரிமலைகளைக் கொண்டுள்ள இச்சந்திரன் சூரியக் குடும்பத்தில் நிலவியல் ரீதியாக மிகவும் சுறுசுறுப்பான பொருள் ஆகும்[5][6]. ஐஓ (Io) சந்திரன் எமது சூரியக் குடும்பத்தில் பெருமளவு எரிமலைகளைக் கொண்டுள்ளது. கலிலியோ அனுப்பிய ஐஓ சந்திரனின் மேற்பரப்புப் படம் வியாழனின் இந்த சந்திரன் பூமியை விட 100 இற்கும் அதிக மடங்கு லாவாக்களை அதன் மேற்பரப்புக்கு வெளிவிடுகிறது. நாசாவின் கலிலியோ விண்கலம் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் ஐஓ என்ற இச்சந்திரனின் ஓட்டில் உள்ள பெரும் கற்குழம்பு (மக்மா) கடலில் இருந்தே இந்த லாவாக்கள் வெளியேறுகின்றன எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்தக் கொப்புளிக்கும் வெப்பக் கிடங்கு கிட்டத்தட்ட 50 கிமீ தடிப்புள்ளதாக அறிவியலாளர்கள் சயன்ஸ் இதழில் தெரிவித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Thomas, P. C.; et al. (1998). "The Shape of Io from Galileo Limb Measurements". Icarus 135 (1): 175–180. doi:10.1006/icar.1998.5987. Bibcode1998Icar..135..175T. 
  2. "Planetary Satellite Physical Parameters". JPL Solar System Dynamics (சூலை 13, 2006). பார்த்த நாள் 2007-11-05.
  3. "Classic Satellites of the Solar System". Observatorio ARVAL. பார்த்த நாள் 2007-09-28.
  4. Rathbun, J. A.; Spencer, J.R.; Tamppari, L.K.; Martin, T.Z.; Barnard, L.; Travis, L.D. (2004). "Mapping of Io's thermal radiation by the Galileo photopolarimeter-radiometer (PPR) instrument". Icarus 169 (1): 127–139. doi:10.1016/j.icarus.2003.12.021. Bibcode2004Icar..169..127R. 
  5. Rosaly MC Lopes (2006). "Io: The Volcanic Moon". in Lucy-Ann McFadden, Paul R. Weissman, Torrence V. Johnson. Encyclopedia of the Solar System. Academic Press. pp. 419–431. ISBN 978-0-12-088589-3. 
  6. Lopes, R. M. C.; et al. (2004). "Lava lakes on Io: Observations of Io’s volcanic activity from Galileo NIMS during the 2001 fly-bys". Icarus 169 (1): 140–174. doi:10.1016/j.icarus.2003.11.013. Bibcode2004Icar..169..140L. 

வெளி இணைப்புகள்[தொகு]

Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"http://ta.wikipedia.org/w/index.php?title=ஐஓ_(சந்திரன்)&oldid=1360995" இருந்து மீள்விக்கப்பட்டது