ஆர்கன்சா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்கன்சா பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைVeritate Duce Progredi
(இலத்தீன், "To Advance with Truth as our Guide")
வகைஅரசு சார்பு
உருவாக்கம்1871
நிதிக் கொடை$876.8 மில்லியன்[1]
வேந்தர்ஜான் ஏ. வைட்
தலைவர்பி. ஆலன் சக்
கல்வி பணியாளர்
858
மாணவர்கள்22,863
பட்ட மாணவர்கள்14,353
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்3,576
அமைவிடம், ,
வளாகம்கல்லூரி ஊர்
345 ஏக்கர்கள் (1.40 km2)
நிறங்கள்சிவப்பு, வெள்ளை          
விளையாட்டுகள்ஆர்கன்சா ரேசர்பாக்ஸ்
சுருக்கப் பெயர்ரேசர்பாக்ஸ்
நற்பேறு சின்னம்பிக் ரெட்
சேர்ப்புதென்கிழக்குக் கூட்டம்
இணையதளம்www.uark.edu
University of Arkansas logo

ஆர்கன்சா பல்கலைக்கழகம் (University of Arkansas), ஐக்கிய அமெரிக்காவின் ஆர்கன்சா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இது ஆறு வளாகங்களைக் கொண்டுள்ளது.

விளையாட்டு[தொகு]

இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் கால்பந்தாட்டம் விளையாடுகின்றனர். ரேசர்பேக் என்ற குழுவும் உண்டு. சிலர் ஆடவர் கூடைப்பந்தாட்டமும், பேஸ்பால் விளையாட்டும் விளையாடுகின்றனர்.

குழுக்கள்[தொகு]

பல்வேறு மாணவர் குழுக்கள் உள்ளன. அவரவர் விருப்பத்தை முன்னிறுத்திய குழுக்களாக உள்ளன.

பழைய மாணவர்கள்[தொகு]

  • பில் கிளிண்டன்
  • ஜெர்ரி ஜோன்ஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. "University of Arkansas - Daily Headlines". Archived from the original on 2008-03-02. பார்க்கப்பட்ட நாள் 2008-04-01. {{cite web}}: Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்கன்சா_பல்கலைக்கழகம்&oldid=3542874" இலிருந்து மீள்விக்கப்பட்டது