பனியாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெரிட்டோ மொரேனோ பனியாறு, பட்டகோனியா, ஆர்ஜென்டீனா
அலேட்ச் பனியாறு, சுவிட்சர்லாந்து
கிறீன்லாந்தின் கேப் யார்க்கில், பனிமலைகள் பனியாறுகளாகின்றன.

பனியாறு என்பது மிக மிக மெதுவாக ஓடும் (நகரும்) பனிக்கட்டி ஆறு ஆகும். இதனைப் பனிப் பையாறு என்றும் கூறலாம் (பைய = மெதுவாக). இறுகிய பனிப்படைகள் புவியீர்ப்பினால் நகரத் தொடங்குவதனால் இப் பனியாறுகள் உருவாகின்றன. புவியில் உள்ள மிகப்பெரிய நன்னீர் இருப்பு பனியாறுகளே ஆகும். உலகிலுள்ள மொத்த நீர் அளவிலும், கடல்களுக்கு அடுத்தபடியாகப் பெரிய அளவான நீர் பனியாறுகளாகவே உள்ளன. துருவப் பகுதிகளில் பெருமளவு பரப்பு பனியாறுகளால் மூடப்பட்டிருக்க, வெப்பவலயப் பகுதிகளிலோ இவை உயர்ந்த மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. புவிக்கு வெளியே செவ்வாய்க் கோளில் பனியாறுகள் இருப்பது அறியப்பட்டுள்ளது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்