இனக்கருவறுப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இனக்கருவறுப்பு என்பது ஐ.நா நிபுணர் ((Commission of Experts Established Pursuant to United Nations Security Council Resolution 780) ஒன்றால் பின்வருமாறு வரையறை செய்யப்படுகிறது.
- ஒரு இன அல்லது சமயக் குழு திட்டமிட்ட கொள்கை மூலம், இன்னொரு இன அலல்து சமயக் குழு ஒன்றை வன்முறையாக, பயங்கரவாத வழிமுறைகளால் ஒரு குறிப்பிட்ட புவியியல் நிலப்பரப்பில் இருந்து அழித்தொழிக்கல் அல்லது வெளியேற்றல் ஆகும்.