செஞ்சேனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செஞ்சேனையின் சின்னம்

செஞ்சேனை (Red Army) சிவப்பு படையினர்- ரஷ்ய உழவுத் தொழிலாளர் செஞ்சேனை என்ற ஆயுதப்படையினர் போல்ஷ்விக்குகளால் உருவாக்கப்பட்டது. இப்படை 1918 மற்றும் 1922 ஏற்பட்ட ரஷ்ய புரட்சிக்காரர்களுக்காக உள் நாட்டுப் போரில் பங்கு பெற்றது. இந்தப் படைப் பிரிவினரே பின்னாளில் சோவியத் ஒன்றியத்தின் படையாக ஆக்கப்பட்டது.

பெயர்க் கராணம்

சிவப்பு என்பது தொழிலாளர் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் இரத்தத்தைக் குறிக்கும் சொல் இது முதலாளித்துவத்தை எதிர்த்து சமத்துவத்தை நிலைநாட்டுபவர் என்ற பொருளைத் தரும் இடு பெயராகும்.


இதன் இடுபெயர் சிவப்பு பெப்ரவரி 25 1946- ல் கைவிடப்பட்டு அரசின் நிர்வாக ரீதியிலான பெயராக சோவியத் படை என்று மாற்றப்பட்டது. இந்தப் படைப்பிரிவு நாளடைவில் மிகப்பெரிய இராணுவ அமைப்பாக சோவியத் ஒன்றியம் மாற்றப்படும் 1991 வரை விரிவடைந்தது. இப்படை பின்னாளில் சோவியத்தின் தரைப்படைப் பிரிவாக மாற்றப்பட்டது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்