புக்கரெஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புக்கரெஸ்ட்
București
புக்கரெஸ்ட்-ன் சின்னம்
கொடி
Coat of arms of புக்கரெஸ்ட்
Coat of arms
சிறப்புப்பெயர்: சிறிய பாரிஸ், கிழக்கின் பாரிஸ்
குறிக்கோளுரை: Patria si Dreptul Meu (என் தேசம், என் உரிமை)
ருமேனியாவில் அமைவிடம் (சிவப்பு)
ருமேனியாவில் அமைவிடம் (சிவப்பு)
அமைவு: 44°26′7″N 26°6′10″E / 44.43528°N 26.10278°E / 44.43528; 26.10278
நாடு ருமேனியா
மாவட்டம் புக்கரெஸ்ட் நகராட்சி
தோற்றம் 1459
அரசு
 - மாநகரத் தலைவர் சோரின் ஒப்பிரெஸ்கு (சுதந்திரம்)
பரப்பளவு
 - நகரம் 228 கிமீ²  (88 ச. மைல்)
 - மாநகரம் 2,500 கிமீ² (965.3 sq mi)
ஏற்றம் 60 மீ (197 அடி)
மக்கள் தொகை (2007-July-01[1])
 - நகரம் [[.
 - அடர்த்தி 8,510/கிமீ² (22,040.8/ச. மைல்)
 - மாநகரம் 2
நேர வலயம் கிழக்கு ஐரோப்பா (ஒ.ச.நே.+2)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
கிழக்கு ஐரோப்பா (ஒ.ச.நே.+3)
அஞ்சல் குறியீடு 0xxxxx
தொலைபேசி குறியீடு(கள்) +40 x1
வாகன அடையாளம் B
இணையத்தளம்: www.pmb.ro

புக்கரெஸ்ட் (ருமேனிய மொழி: Bucureşti /bu.kuˈreʃtʲ/?·i) ருமேனியாவின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், மிக முக்கியமான வர்த்தக நகரமும் ஆகும். ருமேனியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த புக்கரெஸ்ட் வழியாக டம்போவிதா ஆறு பாய்கிறது. 2006 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 1,930,390 மக்கள் வசிக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆறாம் மிகப்பெரிய நகரம் ஆகும்.

அருங்காட்சியக வைக்கோல் வீடு

மேற்கோள்கள்[தொகு]

  1. Population of Romania as of ஜூலை 1, 2007

"http://ta.wikipedia.org/w/index.php?title=புக்கரெஸ்ட்&oldid=1656035" இருந்து மீள்விக்கப்பட்டது