செருமானிய ஒருங்கிணைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

செருமானிய ஒருங்கிணைப்பு என்பது, 19 ஆம் நூற்றாண்டிலே 1871 ஆம் ஆண்டு சனவரி 18 ஆம் தேதி, பிரான்சில் உள்ள வெர்சாய் அரண்மனையில் அரசியல் அடிப்படையிலும், நிர்வாக அடிப்படையிலும் ஒருங்கிணைந்த செருமன் நாட்டின அரசு உருவானதைக் குறிக்கும்.