டப்லின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Baile Átha Cliath டப்லின் |
|||
|---|---|---|---|
|
|||
| குறிக்கோளுரை: Obedientia Civium Urbis Felicitas (இலத்தீன்): நகரத்தின் அமைதி மக்களின் கீழ்ப்படிவு |
|||
| அயர்லாந்தில் அமைந்திடம் | |||
| அமைவு: | |||
| நாடு | அயர்லாந்து | ||
| மாகாணம் | லைன்ஸ்டர் | ||
| மாவட்டம் | டப்லின் | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 114.99 கிமீ² (44 ச. மைல்) | ||
| மக்கள் தொகை (2006) | |||
| - நகரம் | 16,61,185 | ||
| - புறநகர் | 10,45,769 | ||
| அஞ்சல் குறியீடுகள் | D1-24, D6W | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | +353 1 | ||
| இணையத்தளம்: dublincity.ie | |||
டப்லின் அயர்லாந்து நாட்டின் தலைநகரம் ஆகும். டப்லின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. மேலும் இதுவே நாட்டின் பெரிய நகரமும் ஆகும்.
