நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நோய் (வியாதி) என்பது உயிரினங்களின் உடலிலோ, மனத்திலோ ஏற்படும் அசாதாரண நிலைகளைக் குறிக்கும். இதனை நலமற்ற நிலை, சீரழிந்த நிலை எனலாம். நோய் மனித வாழிவின் நிலையான துன்பங்களில் ஒன்று.

நோய் பொதுவாக அறிகுறிகள் (signs), மற்றும் உணர்குறிகளுடன் (symptoms) தொடர்புடைய மருத்துவ நிலை எனலாம்[1]. நோய் ஏற்படும்போது, நோய் வாய்க்குட்படும் உயிரினம் சில அசெளகரியங்களை, அல்லது சீரற்ற நிலையை, அல்லது அசாதாரண நிலையை உணர்தல் உண்ர்குறி என்றும், மருத்துவருக்குத் தெரியக்கூடிய அசாதாராண நிலைகள் அறிகுறிகள் எனவும் அழைக்கப்படுகின்றது.

நோய் உள்ளக காரணிகளாலும் வெளியக காரணிகளாலும் தோற்றுவிக்கப்படலாம். நோய்க்காரணிகளால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்கள் வெளிக்காரணிகளால் ஏற்படும் நோய்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Disease at Dorland's Medical Dictionary


நோய்கள் பட்டியல்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நோய்&oldid=1556550" இருந்து மீள்விக்கப்பட்டது