உடல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிரினங்களின் ”உடல்” என்பது இரத்தம், தசை, நரம்புகள், எலும்புகள் போன்ற இழையங்களாலான பல உள்ளுறுப்புக்களையும், வெளி உறுப்புக்களையும் உள்ளடக்கிய உடல் உறுப்புக்களாலான தொகுப்பினைக் குறிக்கிறது. மெய்யியல் நோக்கில் உடல்-உயிர் என்னும் கண்ணோட்டங்கள் உடற்கூற்றியல் நோக்கிலிருந்து வேறுபடுகின்றன.
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்சனரியில் உடல் என்னும் சொல்லைப் பார்க்கவும். |
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: உடல் |