உடல் உறுப்புக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உடல் உறுப்புக்கள்

உயிரியலில் உடல் உறுப்புக்கள் என்பன ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டுக்காக அமைவு பெற்ற திசுக்களின் தொகுதியாகும். பொதுவாக இத் திசுக்கள் இருவகையாகக் காணப்படுகின்றன. ஒன்று, முதன்மைத் திசுக்கள் ஆகும், மற்றது, இடையிட்ட திசுக்களாகும். குறிப்பிட்ட உறுப்புத் தொடர்பில் தனித்துவமானவை முதன்மைத் திசுக்களாகும். எடுத்துக்காட்டாக, இதயத்தின் முதன்மைத் திசு, இதயத்தசை ஆகும். இதயத்தில் காணப்படும் இரத்தம், நரம்பு முதலியன இடையிட்ட திசுக்களாகும்.

பொருளடக்கம்

[தொகு] மனித உடலுறுப்புக்கள்

[தொகு] தலையும் கழுத்தும்

[தொகு] முதுகு

[தொகு] மார்பு

[தொகு] வயிறு

[தொகு] இடுப்புக்கூடும் கரவிடமும்

[தொகு] பிற உறுப்புக்கள்

[தொகு] வெளி இணைப்பு

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்