புரதப்பீழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புரதப்பீழை நோய் (TSEs)
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
Histology bse.jpg
இக்கலக்கூடு படத்தில் காணப்படும் நுண் ஓட்டைகள் புரதப்பீடைகளால் தாக்கப்பட்ட கலக்கூடுகளாகும், இது பஞ்சு போன்றத் தோற்றத்தைப் பெறக்காரணாமாகிறது
ICD-10 A81
ICD-9 046

புரதப்பீழை (Prion) என்பது ஒரு நோய்க்காரணியாகும். இது பிற நோய்க்காரணியான தீநுண்மத்தைப் போன்று இவையும் உயிரற்ற நோய் உண்டாக்கும் பொருளாகும். இவை சில முறைவடிவம் பெறா அல்லது ஒழுங்கற்ற புரதநிலை அடையாப் புரதப்பொருளானது திசுக்களில் மாறுதல்களை உண்டுசெய்து அவை நோயாக உருவெடுக்கின்றன. இவ்வாறு நோயை உண்டாக்கும் புரதப்பொருட்கள் புரதப்பீழை எனப்படுகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=புரதப்பீழை&oldid=1108825" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்