ஸ்கோப்ஜே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்கோப்ஜே
Скопје
மேல்: கேல் கோட்டை. 2வது நிரை: மக்கடோனியா வீதி, Millennium Cross. 3வது நிரை: மக்கடோனிய சதுக்கம், St. Clement of Ohrid Church. அடி: Stone Bridge
மேல்: கேல் கோட்டை. 2வது நிரை: மக்கடோனியா வீதி, Millennium Cross. 3வது நிரை: மக்கடோனிய சதுக்கம், St. Clement of Ohrid Church. அடி: Stone Bridge
ஸ்கோப்ஜே நகரம்Град Скопје-ன் சின்னம்
கொடி
Coat of arms of ஸ்கோப்ஜே நகரம்Град Скопје
Coat of arms
ஸ்கோப்ஜே is located in மக்கடோனியக் குடியரசு
{{{alt}}}
ஸ்கோப்ஜே
மக்கடோனியக் குடியரசில் ஸ்கோப்ஜேயின் அமைவிடம்
அமைவு: 42°0′N 21°26′E / 42.000°N 21.433°E / 42.000; 21.433
நாடு  Macedonia
உள்ளூராட்சி Flag of Skopje.png பெரிய ஸ்கோப்ஜே
அரசு
 - மேயர் Koce Trajanovski
பரப்பளவு
 - நகரம் 571.46 கிமீ²  (220.6 ச. மைல்)
ஏற்றம் 240 மீ (787 அடி)
மக்கள் தொகை (2002)[1]
 - நகரம் 5,06,926
 - அடர்த்தி /கிமீ² (./ச. மைல்)
நேர வலயம் ம.ஐ.நே (ஒ.ச.நே.+1)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
ம.ஐ.கோ.நே (ஒ.ச.நே.+2)
அஞ்சற் குறியீடு 1000
தொலைபேசி குறியீடு(கள்) +389 02
Car plates SK
Patron saint கன்னி மேரி
இணையத்தளம்: skopje.gov.mk

ஸ்கோப்ஜே (ஆங்கிலம்: Skopje, மக்கதோனிய: Скопје) மக்கடோனியக் குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். நாட்டின் மக்கட்டொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கினர் இந்நகரிலேயே வசிக்கின்றனர். இது நாட்டின் அரசியல், பொருளாதார, கல்வி மற்றும் கலாச்சார மையம் ஆகும். இது பண்டைய உரோமர் காலத்தில் ஸ்கூப்பி (Scupi) என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

இந்நகரம் அமைந்துள்ள பிரதேசம் கி.மு. 4000 ஆண்டுகளிற்கு முன்னதாகவே மக்கள் குடியேற்றம் உடைய பிரதேசம் ஆகும். புதிய கற்கால குடியேற்றங்களின் எச்சங்கள் நவீன நகரத்தினை நோக்கி இருக்கின்றதாக அமைந்துள்ள கேல் கோட்டையில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கி.பி முதலாம் நூற்றாண்டளவில் உரோமர்களால் கைப்பற்றப்பட்ட இக்குடியேற்றம் ஒரு படைத்தளமாக மாற்றப்பட்டது[2][3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Government of the Republic of Macedonia. "2002 census results". stat.gov.mk. பார்த்த நாள் 2010-01-30.
  2. The provincial at Rome: and, Rome and the Balkans 80BC-AD14, Liverpool University Press, Classical Studies and Ancient History, Authors Ronald Syme, Anthony Richard Birley, Publisher University of Exeter Press, 1999, ISBN 0859896323, 130.
  3. Pannonia and Upper Moesia, Volume 4 of History of the provinces of the Roman Empire, Author András Mócsy, Publisher Routledge, 1974, ISBN 0710077149, p. 116.
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கோப்ஜே&oldid=1368621" இருந்து மீள்விக்கப்பட்டது